இந்திய பங்கு சந்தையான செபி -யில் வேலைவாய்ப்பு!

இந்திய பங்கு சந்தையான செபி -யில் வேலைவாய்ப்பு!
  1. ந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் (‘செபி’) , பல்வேறு பிரிவுகளில் 147 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணி இடங்கள்:

ஜெனரல் 80, சட்டம் 34, ஐ.டி., 22, இன்ஜினியர் 5, ஆராய்ச்சி 5, அதிகாரப்பூர்வ மொழி 1

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.

வயது:

29.2.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

கடைசி தேதி:

31.05.2020

விண்ணப்பக்கட்டணம்

ரூ.1,000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

விபரங்களுக்கு : 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts