புதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என காலியாக உள்ள 138 இடங்களுக்கு பணியாளர் களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்
காலியிடம்: 138
கல்வித்தகுதி: எம்.டி/எம்.எஸ், மாஸ்டர் டிகிரி, புரொபெசர்
வயது: 50-58
சம்பளம்: ரூ. 1,42,506-ரூ. 2,20,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்:
* பொது/ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ. 500.
* எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசி தேதி: 12.6.2020
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு