32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 44 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 44)
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டென்ட்ஸ் ஜாப் ரெடி! Running News

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டென்ட்ஸ் ஜாப் ரெடி!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. சென்னைக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணி: Assistant காலியிடங்கள்: 926 சம்பளம்: 13,150 – 34990 வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் […]

December 24, 2019 admin
எல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி! Running News

எல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) பணி: ASSISTANT MANAGERS – LEGAL சம்பளம்: மாதம் ரூ.32815 – 56405 வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் […]

December 9, 2019 admin
சதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி! Running News

சதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி!

தெற்கு ரயில்வேயில் 3,585 ‘ஆக்ட் அப்ரென்டிஸ்’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: கேரேஜ் ஒர்க், பெரம்பூர்- 1208, சென்ட்ரல் ஒர்க் ஷாப், கோல்டன் ராக்- 723, சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேசன் ஒர்க் ஷாப், போடனுர்- 1654 வயது: குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 24, வயது தளர்வு சலுகை உண்டு. கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், தொடர்புடைய பாடப் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். […]

December 4, 2019 admin
5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை! Running News

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை!

தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோன்று, 5ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடத்தப்படுகின்றன. காலை 10.15 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.15 மணி […]

November 28, 2019 admin
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுத்திட்டங்கள் குறித்து கருத்து சொல்லுங்கோ: – டி என் பி எஸ் சி அறிவிப்பு! Running News

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுத்திட்டங்கள் குறித்து கருத்து சொல்லுங்கோ: – டி என் பி எஸ் சி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் அண்மையில், தொகுதி II மற்றும் IIA இல் அடங்கிய பணிகளுக்கு முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. முதனிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் […]

November 26, 2019 admin
தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு! வழிகாட்டி

தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு!

தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: எத்தனை இடங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். வயது: 18 -25. இட ஒதுக்கீட்டு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு 22.12.2019 அன்று நடைபெறும். காலை 10:00-11:00 மணி வரை முதல் தாளும், 11:10 – 12:10 வரை 2வது தாளும் நடைபெறும். தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி. […]

November 21, 2019 admin
சி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு! Running News

சி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு!

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ., ) காலியாக உள்ள 357 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: உதவி செயலர் 14, உதவி செயலர் (ஐ.டி.,) 7, அனலிஸ்ட் (ஐ.டி.,) 14, ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் 8, சீனியர் அசிஸ்டென்ட் 60, ஸ்டெனோகிராபர் 25, அக்கவுண்டன்ட் 6, ஜூனியர் அசிஸ்டென்ட் 204, ஜூனியர் அக்கவுண்டன்ட் 19 என 357 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடும். அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, […]

November 19, 2019 admin
வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்புகள்! Running News

வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்புகள்!

பொதுத்துறை வங்கிகளுக்கான பணியிடங்களை, ‘இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன்’ (ஐ.பி.பி.எஸ்.,) அமைப்பு நிரப்பி வருகிறது. அலகாபாத், ஆந்திரா, இந்தியன் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் 1,163 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி., ஆபிசர், அக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர்., மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரிகள் என ஆறு பதவிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. வயது: 20-30. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு உள்ளது. கல்வித்தகுதி: ஐ.டி., ஆபிசர் பணிக்கு கம்யூட்டர் […]

November 16, 2019 admin
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஜாப்! வழிகாட்டி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஜாப்!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 ‘டெக்னீசியின் அப்ரென்டிஸ்’ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது: 31.10.2019 அடிப்படையில் […]

November 11, 2019 admin
கூகுள் மேப்ஸ் மூலம் பார்வையற்றோரும் பயன் பெறலாம்! Running News

கூகுள் மேப்ஸ் மூலம் பார்வையற்றோரும் பயன் பெறலாம்!

அன்றாடம் மாறி வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தினமும் புது புது செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன. அந்த வகையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கூகுள் மேப்ஸ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கைக்குள் அடங்கி விட்ட செல்லில் உலக உருண்டையை ஒரு நிமிடத்தில் சுற்றி வந்து, நாம் தேடும் ஊர், தெரு, சாலையைப் பார்க்க உதவும் கூகுள் மேப் சேவை 2005 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாகனங்களில் செல்பவர்களுக்கும், முகவரியைத் தேடுபவர்களுக்கும் கூகுள் […]

October 22, 2019 admin
உடனடி செய்திகள்