June 4, 2023

ஏர் இந்தியா-வில் ஏகப்பட்ட ஜாப் ரெடி!

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் 17 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: தலைமை நிதி அதிகாரி 1, துணை தலைமை நிதி அதிகாரி 1, மேனேஜர் – நிதி 1, ஆபிசர் – அக்கவுண்ட்ஸ் 4, அசிஸ்டென்ட் – அக்கவுண்ட்ஸ் – 10 என மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன.

பணியிடம்: டில்லி, சென்னை, கோல்கட்டா.

வயது: மேனேஜர் – நிதி 28, ஆபிசர் – அக்கவுண்ட்ஸ் 30, அசிஸ்டென்ட் – அக்கவுண்ட்ஸ் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசிநாள் : 18.6.2020.

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு