32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 36 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 36)
சென்னை அஞ்சல் துறையில்  10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! Exclusive

சென்னை அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான (Postal Life Insurance) நேரடி முகவர்கள் (Direct Agents) தேர்வு நடைபெறுகிறது. கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18முதல் 50வரை. சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை (Bio-Data) (அலை பேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விபரங்களுடன்): “முதுநிலை அஞ்சல் […]

August 3, 2021 admin
நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு! Exclusive

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு!

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: பொது 74, நிதி 21, ஐ.டி., 15, விவசாயம் 13, மீன்வளம் 6, தோட்டக்கலை 6, விலங்கு நலம் 4 விவசாய இன்ஜினியரிங் 3 உட்பட மொத்தம் 162 இடம். கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு. வயது: 1.7.2021 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு, பணி அனுபவம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். […]

July 25, 2021 admin
எஸ்பிஐ-யில்  உதவித்தொகையுடன் அப்ரெண்டிஸ் பயிற்சி! Exclusive

எஸ்பிஐ-யில் உதவித்தொகையுடன் அப்ரெண்டிஸ் பயிற்சி!

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியின் பெயர்: Apprenticeship Training காலியிடங்கள்: 6,100 உதவித்தொகை: மாதம் ரூ.15,600 வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் […]

July 21, 2021 admin
இஸ்ரோவில் அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு! Exclusive

இஸ்ரோவில் அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு!

இஸ்ரோவில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சிவில், மெக்கானிக், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், பயர் சேப்டி உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 13, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, கமர்சியல் பிராக்டிசஸ் 20, என மொத்தம் 43 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண். விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து hqapprentice@isro.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாள்: 22.7.2021 விபரங்களுக்கு: […]

July 13, 2021 admin
ரெப்கோ பேங்க்-கில் ஆபீஸர்ஸ் ஜாப் ரெடி! Exclusive

ரெப்கோ பேங்க்-கில் ஆபீஸர்ஸ் ஜாப் ரெடி!

ரெப்கோ வங்கியில் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: மேனேஜர் 3 (சி.ஏ., 1, சட்டம் 2) அசிஸ்டென்ட் மேனேஜர் 7 (சட்டம் 2, ஹார்டுவேர் 2, சாப்ட்வேர் 3) என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தொடர்புடைய பிரிவில் அனுபவம் தேவைப் படுகிறது. வயது: மேனேஜர் 40, அசிஸ்டென்ட் மேனேஜர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, […]

July 4, 2021 admin
சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு! Exclusive

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு!

டெல்லியில் உள்ள சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: இன்ஜினியர் (புரடெக்சன், மெக்கானிக்கல், சிவில், மைனிங், எலக்ட்ரிக்கல், இஸ்ட்ருமென்டேசன்) 29, ஆபிசர் (மார்க்கெட்டிங், பைனான்ஸ், அக்கவுண்ட்ஸ், சட்டம், சி.ஏ., ) 17 என மொத்தம் 46 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : இன்ஜினியர் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., படிப்பும், ஆபிசர் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும். இரண்டு பிரிவுக்கும் குறைந்தது இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம். […]

June 25, 2021 admin
+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Exclusive

+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

நாடு முழுக்க கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என்ற பெயரில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. […]

June 24, 2021 admin
கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு! Exclusive

கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவுகளில் 10,729 காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கு ஐ.பி.பி.எஸ்., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. காலியிடம்: இந்தியா முழுவதும் 43 கிராம வங்கிகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆபிஸ் அசிஸ் டென்ட் பிரிவில் 314, அதிகாரி பிரிவில் 156 காலியிடங்கள் உள்ளன. வயது: 1.6.2021 அடிப்படையில் ஆபிசர் ஸ்கேல் I (சீனியர் மேனேஜர்) பதவிக்கு 21 — 40, ஆபிசர் ஸ்கேல் II […]

June 21, 2021 admin
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு! Exclusive

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: மருந்து வழங்குபவர் 420, சிகிச்சை உதவியாளர் (ஆண் 53, பெண் 82) என மொத்தம் 555 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: மருந்தாளுநர் பட்டய படிப்பு (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஓமியோபதி), சிகிச்சை உதவியாளர் பிரிவுக்கு டிப்ளமோ இன் நர்சிங் தெரபி முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2021 […]

June 9, 2021 admin
தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் எக்ஸ்கியூடிவ் டிரைய்னி! Exclusive

தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் எக்ஸ்கியூடிவ் டிரைய்னி!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்ஸ் கியூடிவ் டிரைய்னி பிரிவில் 280 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. காலியிடம்: எலக்ட்ரிக்கல் 98, மெக்கானிக்கல் 126, எலக்ட்ரானிக்ஸ் 56 என மொத்தம் 280 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ரூமென்டேசன் என ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது: 27 […]

May 30, 2021 admin
உடனடி செய்திகள்