கப்பல்படையில் ‘டிராப்ட்ஸ்மேன்’ பணி!

கப்பல்படையில் ‘டிராப்ட்ஸ்மேன்’  பணி!

இந்திய கப்பல்படையில் ‘டிராப்ட்ஸ்மேன்’ பிரிவுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: கிழக்கு மண்டலம் 710, மேற்கு மண்டலம் 324, தெற்கு மண்டலம் 125 என மொத்தம் 1159 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்த பின், ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.205. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.3.2021

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!