32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 35 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 35)
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணி! Exclusive

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணி!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Specialist Officer மொத்த காலியிடங்கள்: 190 1. Agriculture Field Officer-I – 100 2. Security Officer-II – 10 3. Law Officer-II – 10 4. HR / Personnel Officer II – 10 5.(I) IT Support Administrator II -30 (ii) DBA(MSSQL/ORACLE) II […]

September 18, 2021 admin
பேங்க் ஆப் பரோடாவில் ஜாப் ரெடி! Exclusive

பேங்க் ஆப் பரோடாவில் ஜாப் ரெடி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா பணி: Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor காலியிடங்கள்: 110 சம்பளம்: மாதம் ரூ.15,000 தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 65 […]

September 10, 2021 admin
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி தயார்! Exclusive

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி தயார்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் 300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது : 1.4.2021 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை : பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு மையம் : […]

September 6, 2021 admin
இந்திய ரயில்வே கேட்டரிங் ஆபீசர் ஜாப் ரெடி! Exclusive

இந்திய ரயில்வே கேட்டரிங் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்திய ரயில்வேத் துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் (ஐஆர்சிடிசி) காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பணி : விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் எம்.எஸ், எக்சல் பயன்படுத்தத் தெரிந்திருக்க […]

September 1, 2021 admin
விளையாட்டு வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் பணி வாய்ப்பு! Exclusive

விளையாட்டு வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் பணி வாய்ப்பு!

எல்லை பாதுகாப்பு படையில் ‘கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)’ பிரிவில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: குத்துச்சண்டை 20, ஜூடோ 16, நீச்சல் 16, கிராஸ் கவுன்ட்ரி 4, கபாடி 10, நீர் விளையாட்டு 16, வுஷூ 11, ஜிம்னாஸ்டிக்ஸ் 8 ஹாக்கி 8, பளுதுாக்குதல் 17, வாலிபால் 10, மல்யுத்தம் 22, கைப்பந்து 8, பாடி பில்டிங் 6, வில்வித்தை 20, டைக்குவான்டோ 10, தடகளம் 45, குதிரையேற்றம் 2, […]

August 29, 2021 admin
யூனியன் பேங்கில் ஜாப் ரெடி! Exclusive

யூனியன் பேங்கில் ஜாப் ரெடி!

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சீனியர் மேனேஜர் (ரிஸ்க்) 60, மேனேஜர் (ரிஸ்க்) 60, மேனேஜர் பிரிவில் சிவில் 7, ஆர்க்கிடெக் 7, எலக்ட்ரிக்கல் 2, பிரின்டிங் டெக்னாலஜி 1, பாரக்ஸ் 50, சி.ஏ., 14, அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் டெக்னிக்கல் ஆபிசர் 26, பாரக்ஸ் 120 என மொத்தம் 347 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம். […]

August 24, 2021 admin
மெட்ராஸ் ஐகோர்ட்-டில் லா கிளார்க் ஜாப் ரெடி! Exclusive

மெட்ராஸ் ஐகோர்ட்-டில் லா கிளார்க் ஜாப் ரெடி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம் பணி : Law Clerks மொத்த காலிப் பணியிடங்கள் : 37 கல்வித் தகுதி : 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம். வயது […]

August 21, 2021 admin
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வழங்குபவர் வேலை! Exclusive

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வழங்குபவர் வேலை!

தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்து வழங்குபவர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: மருந்து வழங்குபவர் (Dispenser) காலியிடங்கள்: 420 வயதுவரம்பு: 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: தினமும் ரூ.750 வழங்கப்படும். வாரத்தில் 6 நாள்கள் […]

August 20, 2021 admin
அண்ணா யுனிவர்சிட்டியில் அசிஸ்டெண்ட் & கிளரிக்கல் ஜாப் ரெடி! Exclusive

அண்ணா யுனிவர்சிட்டியில் அசிஸ்டெண்ட் & கிளரிக்கல் ஜாப் ரெடி!

அண்ணா பல்கலையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: புரொபசனல் அசிஸ்டென்ட் 6, கிளரிக்கல் அசிஸ்டென்ட் 13, பியூன் 6 என மொத்தம் 25 இடம். கல்வித்தகுதி: புரொபசனல் அசிஸ்டென்ட் பதவிக்கு எம்.சி.ஏ., / எம்.பி.ஏ., / எம்.எஸ்சி., / எம்.காம்., முடித்திருக்க வேண்டும். கிளரிக்கல் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, பியூனுக்கு எட்டாவது முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட […]

August 12, 2021 admin
மத்திய ஆயுதப்படையில் சேர விருப்பமா? Exclusive

மத்திய ஆயுதப்படையில் சேர விருப்பமா?

மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் ஒன்றான சஹஸ்ட்ர சீமா பால் ( எஸ்.எஸ்.பி.,) படையில் ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பதவியில் 115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது: 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தட்டச்சு: ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும். தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு. 1.6 கி.மீ. துாரத்தை 6 […]

August 7, 2021 admin
உடனடி செய்திகள்