32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 34 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 34)
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணியிடங்கள்! Exclusive

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணியிடங்கள்!

விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : தடகளம் 4, கூடைப்பந்து 7, கிரிக்கெட் 3, பவர்லிப்டிங் 1, நீச்சல் 1, வாலிபால் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன. வயது : 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. அனுபவம்: தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி, விளையாட்டு தகுதி […]

November 7, 2021 admin
வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பணி வாய்ப்பு! Exclusive

வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பதவியில் காலியிடங்களுக்கு ஐ.பி.பி.எஸ்., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடம்: இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மஹாராஷ்டிரா வங்கி 400, கனரா வங்கி 650, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 620, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 98, பஞ்சாப் சிந்த் வங்கி 427, யு.சி.ஓ., வங்கி 440, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 912 என மொத்தம் 4135 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு […]

October 28, 2021 admin
இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி! Exclusive

இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி!

முப்படைகளில் ஒன்றான இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணிக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : 300 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 1.4.2002 முதல் 31.3.2005க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்ச்சிமுறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60. கடைசிநாள் : 2.11.2021 விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

October 24, 2021 admin
சி.எம்.டி.ஏ.-வில்  ஓட்டுநர் பணி தயாராக இருக்கிறது! Exclusive

சி.எம்.டி.ஏ.-வில் ஓட்டுநர் பணி தயாராக இருக்கிறது!

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : 25 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எம்.டபிள்யு., டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். வயது : 1.7.2021 அடிப்படையில் பொது 32, பி.சி., / எம்.பி.சி., 34, எஸ்.சி., / எஸ்.டி., 37 வயதுக்குள் இருக்க வேண்டும். அனுபவம் : குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். […]

October 21, 2021 admin
சென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர்  பணி வேண்டுமா? Exclusive

சென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா?

சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் பொது மேலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : சென்னை மெட்ரோ ரயில்வே பணியின் பெயர் : மூத்த ஆராய்ச்சியாளர் கல்வித் தகுதி : பட்டப்படிப்பு பணியிடம் : சென்னை […]

October 19, 2021 admin
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா -வில் வேலைவாய்ப்பு! Exclusive

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா -வில் வேலைவாய்ப்பு!

இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருக்குமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள In charge of FLCC பணிக்கு இரண்டு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலைக்கான விவரங்கள் […]

October 9, 2021 admin
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி! Exclusive

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 71 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் எம்.எஸ்சி., வேதியியல் முடித்திருக்க வேண்டும். வயது : 30.9.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு. தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும். தேர்வு […]

October 8, 2021 admin
மத்திய அரசில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு! Exclusive

மத்திய அரசில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். வயது: 1.1.2022 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : பிரிலிமினரி, மெயின், பெர்சனாலிட்டி தேர்வு. தேர்வு மையம் : பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, மதுரை. மெயின் […]

October 3, 2021 admin
‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்! Exclusive

‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்!

ஹெலிகாப்டர் சேவை வழங்கும் பொதுத்துறையை சேர்ந்த ‘பவன் ஹன்ஸ்’ நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன் பிரிவில் 28 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங் (ஏ.எம்.இ.,) முடித்திருக்க வேண்டும். வயது : 1.10.2021 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. ஸ்டைபண்டு : மாதம் ரூ. 16,500. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து […]

September 26, 2021 admin
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி! Exclusive

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி!

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: தமிழ் 277, ஆங்கிலம், 193, கணிதம் 115, இயற்பியல் 97, வேதியியல் 194, தாவரவியல் 92, விலங்கியல் 110, வணிகவியல் 313, பொருளியல் 291, வரலாறு 118, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, மனை அறிவியல், இந்திய கலாசாரம் தலா 3; உயிர் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநர் 39, கம்ப்யூட்டர் 44 உட்பட பல்வேறு […]

September 23, 2021 admin
உடனடி செய்திகள்