ஃபார்மாசூட்டிகல் மாஃபியா எப்படி உலகை நோயாளி ஆக்கி கொள்ளை அடிக்கிறது?
🔥 பாம்பு 🐍 கடித்தால் அந்த விஷம் என்பது பெருகுவது அவரின் மன நிலையை பொறுத்தது. அதில் மிகக்கடினமான பாம்பின் விஷம் என்றால் கூட 20% காரணம் என்றால் 80% மனமே விஷத்தை கக்குகிறது. உணமையா? கலிஃபோர்னியாவில் ஒரு மரண தண்டனை கைதிக்கு கண்முன் கடினமான விஷமுள்ள பாம்பை காட்டினார்கள். அதன் பின்னர் அவர் கண்களை மூடி சேரில் கட்டினார்கள். பின்பு ஊசியில் பாம்பு கடித்ததுபோல குத்தினார்கள். அவர் சிறிது நேரத்தில் இறந்துபோனார். அவர் ஹார்ட் அட்டாக்கில் தான் இறந்திருக்க வேண்டும் என்று நம்பினார்கள். ஆனால் அவரின் உடம்பை போஸ்ட்மார்டம் (உடற்கூறாய்வு) செய்தபோது அவருக்கு ஹார்ட் அட்டாக்கில் அவர் இறக்கவில்லை என்பது தெரிந்தது.அவரின் உடம்பில் பாம்பு 🐍 கடித்த அளவைவிட அதிகமாக விஷம் பரவி இருந்தது.

எப்படி?
உடம்பு தனதாக்கி தேவையான மருந்தையோ 💊 அல்லது விஷத்தையோ அதுவே உற்பத்தி செய்துகொள்கிறது. அப்படியெனில் மாத்திரை என்பது தீர்வல்ல, அதன் மூலம் கொடுக்கின்ற நமபிக்கையே அதற்கான தீர்வு! இதுதான் அந்த சோதனையில் தெரிந்த உண்மை. அது போன்ற சோதனைகளை ஒரு நபரிடம் செய்து அதை ஆராய்ச்சி முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதனால், தலைவலி வருகிற 40 பேரை கூட்டி, அதில் 20 பேருக்கு தலைவலி மாத்திரையை கொடுத்து அது விட்டமின் மத்திரைதான் என்று சொல்லி சாப்பிட சொன்னார்கள், ஆனாலும் அவர்கள் தலைவலி தீரவில்லை. மீதம் உள்ள 20 பேருக்கு விட்டமின் மாத்திரைகளை கொடுத்து தலைவலி மாத்திரை என்று சொன்னார்கள். இருந்தும் அவர்களின் தலைவலி தீர்ந்தது அப்படியெனில் முந்தைய ஆராய்ச்சி உறுதி என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
அப்படியெனில் அந்த மருந்து உற்பத்தியை அமெரிக்கா குறைதிருக்க வேண்டும் அல்லவா? அதன் மூலம் பெரிய மருத்துவ புரட்சி ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் மாறாக எப்படி அமெரிக்காவில் இத்தனை மருத்துகளை உற்பத்தி அதிகரிக்க செய்து உலகம் முழுவதும் விற்றார்கள், விற்கிறார்கள், விற்பார்கள்? அது எப்படி சாத்தியம் ஆகியது?
🔥 குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம் என்று உலகம் முழுவதும் மீடியா மூலம், செய்திகளாக மனதில் விஷத்தை விதைத்தார்கள்.
🔥 கேன்சர் நோய் உயில் கொல்லி நோய், அது வந்துவிட்டால் பிழைக்க முடியாது, அது வந்தால் கொன்றுவிடும் என்ற பயத்தை ஆழமாக மக்கள் மனதில் விதைத்தது மட்டுமல்ல, பொதுவான சில அறிகுறிகளை சொல்லி அது கேன்சர் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற பயத்தை விதைத்து, மனதை விஷமாக்கி அதன் மூலம் உலகில் கேன்சரை பரப்பினார்கள்.
🔥 அதன் பின்பு மேலும் அந்த அறிகுறிகளை சொல்லி இது இருந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என்று ரத்த அழுத்த நோய்க்கான மருந்தை உலகம் முழுவதும் விற்றது. அதை நீண்ட நாட்கள் சாப்பிட்டவர்களுக்கு சர்க்கரை நோயும், சிறுநீரக நோய்கள் வந்தது.
🔥 தொப்பை வந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறி என்று சொன்னார்கள். மனதில் விஷத்தை பரப்பினார்கள். அதாவது நமக்கு இந்த ஆராய்ச்சி தெரிந்திருந்தால் அதை மக்களுக்கு சொல்லி நோயை குணப்படுத்த பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதைக்கூட எப்படி காசு சம்பாதிப்பது என்று அமெரிக்க பார்மாச்சூட்டிகல் மாஃபியா எப்படி உலகை நோயாளிகள் ஆக்கியது என்பது புரியும்! அதை எதிர்த்தவர்கள் யாராக ஈவு இரக்கமின்றி கொன்றது. எந்த நாடு எதிர்த்தாலும் அந்த நாட்டை வீழ்த்தியது. வேறு எந்த நாடுகள் மருந்து தயாரித்தாலும், அதை தரம் இல்லாத மருந்து என்று பொய்யை பரப்பி தடுத்துவிடுவார்கள். நம் இருமல் மாத்திரைகளால் குழந்தைகள் இறந்தார்கள் என்று விஷமத்தை பரப்பினார்கள், ஆனால் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
கொரானா தடுப்பூசியை இந்தியா உற்பத்தி செய்தபோது அதை கடுமையாக எதிர்த்தார்கள். இங்கே உள்ளா மீடியா, தத்தி, பப்பு, குஜ்லி என்று எதிர்கட்சிகள், அரசுகள் மூலம் என்ன செய்தார்கள் என்று நியாபகம் வருகிறதா?
சரி, ஷாங்காயில் 3000 கார்டியாக ஸ்பெஷிலிஸ்ட்கள், அதில் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஆஸ்பத்திரிக்கு தொலைவில் இருந்ததால் அது தவிர்க்க முடியாதது என்று நினைக்கறீர்களா? ICU ல் வேலை பார்த்த ஒரு சீனியர் நர்ஸுக்கு ஹார்ட் அட்டாக், எல்லா வசதிகள் இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. ICU ல் இருந்து ஹார்ட் அட்டாக்கில் இறந்தவர்கள் லிஸ்டை தேடிப்பாருங்கள் புரியும்! சமீபத்தில் 16000 இதய அறுவை சிகிச்சை செய்தவர், 41 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோனார்.
எனவே நோய் என்பது மன வியாதி! பயமுறுத்தியவர்கள் காசு பார்த்தார்கள், பயந்தவர்கள் மாண்டு போனார்கள்!


