Exclusive
தென் கொரியாவின் புதிய தேசிய பாதுகாப்பு யுத்திகள் -இந்தியாவிற்கு நல்ல வழிகாட்டி!
தென் கொரியா சமீபத்தில் அவர்கள் நாட்டின் நலனுக்காக தேசிய பாதுகாப்பு யுத்திகள் பற்றிய விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் பல அம்சங்களை வரும் காலத்தில் இந்தியாவும் பின்பற்றினால் நலன் தருமே என எண்ண வைக்கிறது. நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைபெற்றது போல், ஜப்பானிடம் இருந்து 1945–ல் விடுதலைப் பெற்ற கொரியா, இந்தியா – பாகிஸ்தானாய் பிறந்தது போன்றே வட, தென் கொரியாக்கள் உருவாகின்றன. சென்ற வாரம் தென் கொரியா பிரதமர் வெளியிட்டு இருக்கும் தேசிய பாதுகாப்பு யுத்திகள் […]