32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 63 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 63)
இந்து ஆலய நிர்வாகமும் இந்துக்களுக்கே என்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்! Exclusive

இந்து ஆலய நிர்வாகமும் இந்துக்களுக்கே என்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்!

அண்மையில் சென்னை ஐகோர்ட் மிக சிறந்த வரலாற்று தீர்ப்பை கொடுத்துள்ளது, இதனால் என்ன தெரிகின்றது என்றால் அடிப்படையில் இந்து காவல் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் ஏதோ ஒரு சக்தி பல குழப்பங்கள் குழப்பவாதிகள் மூலம் அதை மறைத்து வந்திருக்கின்றது, இப்போது அவையெல்லாம் மெல்ல மெல்ல துலங்குகின்றது என்பது அதாவது சென்னை ஐகோர்ட்டில் சுஹாயில் எனும் இஸ்லாமியர் ஒரு மனு தாக்கல் செய்கின்றார், அதன்படி கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு பணிக்கு விண்ணப்பித்ததாக்வும் […]

November 28, 2024 admin
வருங்காலத்தில் விஜய்யும் மாவீரர் நாள் நடத்தக் கூடும்! Exclusive

வருங்காலத்தில் விஜய்யும் மாவீரர் நாள் நடத்தக் கூடும்!

இந்திய நிலப் பரப்பில் வடக்கே காங்கிரசு, இந்துத்துவம், கம்யூனிசம், தலித்தியம் ஆகிய கோட்பாடுகளை உள்வாங்கிய அரசியலையே எல்லோரும் செய்தார்கள். தெற்கே திராவிடம் என்ற கோட்பாட்டின் ஊடாக பல அரசியல் இயக்கங்கள், கட்சிகள் பரிணமித்தன. இவற்றிலிருந்து விலகி, 2009க்குப் பிறகான காலகட்டத்தில் வலுவாகி வெகுசன மக்கள் மத்தியில் பேசு படுபொருளாக மாறி, இன்று கட்சி துவங்கி இருக்கும் விஜய் வரை “தமிழ்த்தேசியம்” என்பது தவிர்க்க முடியாத சொல்லாக மாறி இருப்பதிலிருந்தே அதன் வலிமையும், தேவையும் புரியும். நெடுங்காலமாக பேசி […]

November 28, 2024 admin
மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் ராமதாஸை குறைத்து பேசுகிற தகுதி கிஞ்சித்தும் இல்லை! Exclusive

மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் ராமதாஸை குறைத்து பேசுகிற தகுதி கிஞ்சித்தும் இல்லை!

மருத்துவர் அய்யாவைப் போன்றவர்கள் இல்லை என்றால், நாங்கள் எல்லாம் எப்படி இருப்போம் என்றே தெரியவில்லை. அவரைப் போன்றவர்களிடம்தான் நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். அத்தனை விவரங்களோடும் கூர்மையோடும் இருக்கக்கூடிய நபர்கள் இன்றைய அரசியலில் வேறு யாரும் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே தமிழ் மண்ணுக்கான எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக முன்வைக்கும் மிகச்சிறந்த அரசியல்வாதியாக இருக்கிறார்… என சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ஒருமுறை […]

November 26, 2024 admin
சென்னையில் நடைபாதைகள் நடப்பதற்கேவா? Exclusive

சென்னையில் நடைபாதைகள் நடப்பதற்கேவா?

சென்னையில் நடைபாதை என்று தனியாக அமைக்கப்பட்ட தெருக்களில் நிம்மதியாக நடக்கவே முடிவதில்லை.குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் படும் சிரமம் அதிகம்.நடைபாதை நடப்பதற்கே என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் மட்டும் இருக்கும்.நடைபாதையில் இரண்டு சக்கர,ஏன் நான்குச் சக்கர வாகனங்கள் கூட நிறுத்திவைக்கப்படுகின்றன. நடைபாதை வியாபாரிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். திடீர் திடீரென்று நடமாடும் மற்றும் நிரந்தர கடைகள் ஆக்கிரமித்திருக்கும். நடைபாதையை ஒட்டிய கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் விரிவாக்கப் பகுதியாகத் தீர்மானித்து அங்கும் கடையின் பொருள்களை பரப்பியிருப்பார்கள். நடைபாதை ஒட்டி டீக்கடை […]

November 26, 2024 admin
இப்படியும் சில பல நண்பர்கள்! Exclusive

இப்படியும் சில பல நண்பர்கள்!

நவீன யுகத்தில் பலவகையான நண்பர்கள் உருவாகி வருகிறார்கள். போன நூற்றாண்டில் பேனா நண்பர்கள், ரயில் சினேகிதர்கள் போல உருவாகிக் கொண்டு இருப்பார்கள். அவர்களெல்லாம் வழக்கொழிந்து போய் விட்டார்கள். காதல்கோட்டை படத்தில்தான் கடைசியாக கடிதம் மூலம் இருவர் பேசிக்கொண்டது. இப்போதெல்லாம் சமூகவலைதளங்களுக்கு ஏற்ப நண்பர்கள் உருவாகிறார்கள். இந்த வகைகள் பற்றி தனிக்கட்டுரையே மிக விரிவாக எழுதலாம். கமென்ட்களில் மட்டும் உரையாடுபவர்கள், லைக் மட்டும் போடுபவர்கள், சோமீயில் சண்டை போட்டு நேரில் உறவாடுபவர்கள், சரக்கு கடை தோழர்கள்… சைட் டிஷ்க்கு […]

November 26, 2024 admin
ராகுல்காந்தியால் இனி பிரயோஜனமில்லை! Exclusive

ராகுல்காந்தியால் இனி பிரயோஜனமில்லை!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதைத்தான் கவனிக்கிறோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்று நினைக்கிறோம். ஆனால் அங்கேயும் காங்கிரஸுக்குப் பின்னடைவுதான்.ஜார்க்கண்ட்டில் பாஜக 21 தொகுதிகள் வென்றிருக்கிறது. காங்கிரஸ் 16. பாஜகவின் வாக்கு சதவிகிதம் 33.2%. காங்கிரஸ் 15.6%. சொல்லப் போனால் இந்தியா கூட்டணியிலேயே அதிக தொகுதிகள் வென்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியே 23.4% வாக்குகள்தான் பெற்றிருக்கிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் வேண்டும் என்று […]

November 24, 2024 admin
ரஜினி – சீமான் சந்திப்பின் பின்னணி! Exclusive

ரஜினி – சீமான் சந்திப்பின் பின்னணி!

ரஜினி – சீமான் சந்திப்பு. கடந்த 21-ம் தேதி முன்னிரவில் ரஜினி இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு, வலைதளங்களில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. காரணம், சீர்மிகு சீமானின் அப்போதைக்கப்போதைய அவதாரங்கள். ஆரம்ப காலங்களில் பெரியார் படம் போட்ட டி-ஷர்ட் அணிந்தார். பிறகு, திடீரென்று பெரியாரைச் சாடியபடி புரட்சியாளர் சேகுவாரா டி-ஷர்ட். நல்ல வேளையாக, சேகுவாராவைச் சாடாமலேயே ஈழத் தமிழர்களின் விடுதலை வீரரானார். திமுகவைச் சாடியபடி, பிரபாகரன் டி-ஷர்ட் அணியத் தொடங்கினார். இப்போது டி-ஷர்ட்டை விட்டு விட்டாலும் உலகத் தமிழர்களின் […]

November 24, 2024 admin
யானையால் சாகும் பாகன்! – காரணம் இதுதான்! Exclusive

யானையால் சாகும் பாகன்! – காரணம் இதுதான்!

யானை பாகனுக்கு யானையால் தான் சாவுன்னு சொல்லுவாங்க,அது ஏன்னு தெரியுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்…..!ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது அஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும் அது எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும்.அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது.ஆனா அது எடுக்கற […]

November 20, 2024 admin
நயன்தாரா சொல்லித் தரும் புதிய ஜெர்மன் வார்த்தையும், பொருளும்! Exclusive

நயன்தாரா சொல்லித் தரும் புதிய ஜெர்மன் வார்த்தையும், பொருளும்!

இன்று பிரபல இந்தியத் திரைப்பட நடிகை திருமதி. நயன்தாரா மூலம் ஒரு புதிய ஜெர்மன் வார்த்தையை நாம் அனைவரும் கற்றுக் கொள்வோம் வாருங்கள். “Schadenfreude” -ஷாடன்ஃப்ராய்டபிறருக்கு நடக்கும் துன்பத்தில் இன்பம் காண்பதற்குப் பெயர் தான் ஷாடன்ஃப்ராய்ட! ஒருவரை மற்றொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனிக்கும் போது கூட அந்த செயலின் மூலம் இன்பம் அடைந்து “ச்ச குத்தியும் தப்பிச்சுட்டானே” என்பதும் “கொலை முயற்சிக்குக் காரணம் கற்பிப்பதும்” என்று இருப்பதும் தொடர்ந்து எண்ணுவதும் ஷாடன்ஃப்ராய்டவில் வரும். இது […]

November 16, 2024 admin
பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் செய்யும் குடும்ப அரசியல்! Exclusive

பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் செய்யும் குடும்ப அரசியல்!

குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் அதே குடும்ப அரசியலை செய்திருக்கிறது. அப்படி என்ன செய்திருக்கிறது? விரிவாக கொடுத்திருக்கிறேன் படிக்கவும்…!காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி என ஒவ்வொரு கட்சியையும் பாஜக விமர்சிப்பது இந்த கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன என்பதுதான்.பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அத்தனை பாஜக தலைவர்களும் ஒவ்வொரு மேடைகளிலும் முழங்குவது குடும்ப அரசியலுக்கு எதிரான வார்த்தைகளை தான். குடும்ப […]

November 15, 2024 admin
உடனடி செய்திகள்