32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 61 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 61)
“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிகவே”! Exclusive

“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிகவே”!

மக்களுக்கான நீதி வழங்கக் கோரும் போராட்டங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்றால் ஆட்சியாளர்கள் ஆணிவேர் அறுந்து உறுதியில்லாமல் நிற்கிறார்கள் என்று பொருள். தாங்கள் செய்வது, சொல்வதும் மட்டுமே சரி மற்றும் உண்மை என்ற கற்பனை மிதப்பில் உள்ளார்கள் என்று பொருள். மக்களை நம்ப வைக்க ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்று பொருள். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசுக்கு தான் கண்டுபிடித்தது தமிழ்நாடு (இந்தியா) அல்ல என்று சாகும் வரையிலும் தெரியாது. தான் இந்தியாவைக் கண்டு பிடித்து விட்டேன் […]

December 31, 2024 admin
வெள்ளிவிழா கொண்டாடும் குமரி வள்ளுவர் சிலை- அரிய தகவல்கள்! Exclusive

வெள்ளிவிழா கொண்டாடும் குமரி வள்ளுவர் சிலை- அரிய தகவல்கள்!

தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள கன்னியாகுமரியின் கடலுக்கு நடுவில், நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடி உயரத்தில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குச் சிலையமைத்து, அச்சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் நாளுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்து 25 ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவைக் கொண்டாடவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் […]

December 30, 2024 admin
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! Exclusive

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு கோரமான வன்முறை வீடியோவைப் பார்த்தேன். அது எந்த மாநிலம் என்று தெரியவில்லை. கிறிஸ்தவர்கள்.. கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள் என்ற காரணத்தாலேயே இரு கிறிஸ்தவப் பெண்களை தெருமுக்கில் ஒரு மரத்தில் கட்டி வைத்து பல அத்துமீறல் கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள் பொந்து ve றியர்கள். அந்த அக்கிரமத்திற்கு ஒரு மனிதன் நின்று நிதானமாக விளக்கம் வேறு சொல்லிக் கொண்டிருந்தான். கூட நின்ற ஒரு பெண் அவர்களிடம் சத்தமான குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.அந்த பாதிக்கப்பட்ட […]

December 30, 2024 admin
வாழ்க்கை ஒருபோதும் இலக்கல்ல – பயணம்! Exclusive

வாழ்க்கை ஒருபோதும் இலக்கல்ல – பயணம்!

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதமாக இருக்கலாம், வழக்கமான ஒரு காலை நேரத்தில் சென்னையின் ராயப்பேட்டை அடுக்ககத்தில் எழுந்து குளித்து முடித்து குளியறையில் இருந்து கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்தபோது கதவு முற்றிலுமாக Jam ஆகி இருந்தது. என்னுடைய முழு உடல் திறனையும் பயன்படுத்திக் கதவைத் திறக்க முயற்சி செய்தும் ஒரு பலனுமில்லை. கதவின் இடைவெளியில் நீரைப் பாய்ச்சினால் நெகிழ்வடைந்து திறந்து விடக்கூடும் என்ற நப்பாசையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததில் மரத்தாலான அந்தக் கதவு ஊறி ஊதிக்கொண்டு […]

December 29, 2024 admin
அண்ணா பல்கலைக் கொடுமை-சில சந்தேகங்கள்! Exclusive

அண்ணா பல்கலைக் கொடுமை-சில சந்தேகங்கள்!

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த கொடுமைக்கு ஆளும் கட்சி மட்டுமல்ல; நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். எங்கோவொரு வனாந்திரத்தில் நடந்ததல்ல; புகழ்பெற்றதொரு பல்கலை வளாகத்திற்குள் நடந்திருக்கிறது. அந்தக் கொடுமையைவிட இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? அது பற்றி சேனல்களில் நடந்த விவாதங்கள். அனைத்துக் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு பேசினார்கள். என்ன பேசினார்கள்? எதிர்க் கட்சியினர் ஆளுங்கட்சியைக் குறை சொல்வதிலேயே குறியாக இருந்தார்கள். ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களோ, தங்களைத் தற்காத்துக் கொள்வதில்தான் குறியாக இருந்தார்கள். இருதரப்பினருமே நடந்த […]

December 27, 2024 admin
ஈயம் பித்தளை பேரீச்சம்பழமே – நோபல் பரிசு! Exclusive

ஈயம் பித்தளை பேரீச்சம்பழமே – நோபல் பரிசு!

1974ஆம் ஆண்டு! ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சேட்டோவுக்கு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டபோது, ஜப்பானியர்களால் அதை நம்பவே முடியவில்லை. ‘அட! என்னப்பா இது? நம்ம தல, அமைதிக்காக அப்படி என்ன செஞ்சார்? அவருக்கு எதுக்கு நோபல் பரிசு அறிவிச்சிருக்காங்க?’ என்று ஜப்பானியர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். உலக அமைதிக்காக ஐசாக்கு சேட்டோ என்ன செய்தார் என்று, உலக அளவில் பல்வேறு நாடுகளும் மண்டையைப் பிய்த்துக் கொண்டன. நோபல் விருதுக்குழு உடனே ஒரு விளக்கம் அளித்தது. ‘1970ஆம் ஆண்டு […]

December 26, 2024 admin
இன்றும் அன்றைய பயங்கரமான காட்சிகளை மறக்கவே முடியாத அளவுக்குக் வந்து போன சுனாமி! Exclusive

இன்றும் அன்றைய பயங்கரமான காட்சிகளை மறக்கவே முடியாத அளவுக்குக் வந்து போன சுனாமி!

காஞ்சியில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி முதன்முறையாக இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு போலீஸ் அனுப்பி இருந்தது..!இதனால் டிசம்பர் 26, 2004 காலை, போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகவிருந்தார்.. !அவரின் வருகைக்காக இப்போது டிஐஜி அலுவலகமாக இருக்கும் காட்டு பங்களா முன்பு சன் டிவிக்காக செய்தி சேகரிக்க காலையிலேயே திரண்டுவிட்டிருந்தோம்..!எடிட்டோரியலிலேயே எப்போதும் வாழ்க்கையை தள்ளி வந்த நமக்கு சன் டிவி வாழ்க்கையில் களத்தில் சேகரிக்க. இறக்கி விடப்பட்டது, சங்கரராமன் கொலை வழக்கில் […]

December 26, 2024 admin
படிப்பை உங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்காதீர்கள்! சொல்றாங்க

படிப்பை உங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்காதீர்கள்!

சமீபத்தில் ஒரு ஊடக பயிற்சிக்காக மாணவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லி வைத்தாற் போல் 90 சதவீத மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கும், ஊடக பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார்கள். இன்னும் சில பேர் இந்த பயிற்சிக்காக தான் பார்த்து கொண்டிருந்த வேலையை விடவும் தயாராக இருந்தார்கள். காரணம் கேட்டதற்கு இது தான் என்னுடைய ஆர்வம், கனவு என சொன்னார்கள். ஆனால் வீட்டில் பெற்றோர்கள் சொன்னார்கள் என்பதற்காக இளங்கலையில் வேறு ஒரு படிப்பு படித்தோம். இப்போது […]

December 23, 2024 admin
அம்பேத்கர் எனும் எரிச்சல்! Exclusive

அம்பேத்கர் எனும் எரிச்சல்!

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டு நிறைவடைகிறது. வேறெப்போதையும் விட அது இன்று அதீத அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அது குறித்து விவாதியுங்கள் என்றால் எப்போதும் போல விவாதத்தை ‘நேரு என்ன செய்தார் தெரியுமா ?’ என்று கடத்திப் போய் விடுகிறார்கள். கூடுதலாக அம்பேத்கரையும் இப்போது வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் . ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு குடியரசு தலைவர் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத சூழல் தான் இன்றும் நிலவுகிறது. 75 வருடங்களுக்கு […]

December 21, 2024 admin
முடிந்தால் மறுவாசிப்புச் செய்யுங்கள்! Exclusive

முடிந்தால் மறுவாசிப்புச் செய்யுங்கள்!

‘நல்லது, இளவரசே, அப்படியானால் ஜினோவா, லூக்கா ஆகிய பிரதேசங்கள் போனபார்ட்டுகளின் குடும்பச் சொத்துகளாய் விட்டன. உம்மை ஒரு விஷயத்தில் எச்சரிக்க விரும்புகிறேன். அவன் இப்படிச் செய்ததற்கு அர்த்தம் யுத்தமேதான் என்று நீர் சொல்லாவிட்டால் அல்லது அந்த கிருஸ்து துரோகி இருக்கிறானே, அவன் செய்து வருகிற அக்கிரமங்களையும் கொடுமைகளையும் தாங்கிப் பேசுவதாய் இருந்தால், உமக்கும் எனக்கும் இனி ஒன்றும் இல்லை. நீர் எனக்கு இனி நண்பரும் இல்லை…’ – கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்பு, பத்தோடு பதினொன்றாகவும் இரவல் வாங்கியும் […]

December 20, 2024 admin
உடனடி செய்திகள்