Exclusive
ஒரு செய்தியாளனுக்கு என்ன சிறப்பியல் அவசியம்?
பத்திரிகையாளர்கள் என்றால், அவர்களும் அரசு எனும் அமைப்புக்கு வெளியே இந்தச் சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் பணியில், மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் பணியில், ஒருவகையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாகத் தங்களை நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரைக் கூட அதிகாரத்தின் எவ்வளவோ அச்சுறுத்தல்களுக்கு இடையில் எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழலிலேயே பத்திரிகையாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அதேசமயம், இதே தமிழ்நாட்டில் […]