Exclusive
சூர்யாவின் தெளிவும்,ஜோதிகாவின் புது வாழ்வும்!
நடிகர் சூரியா தன் மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப மும்பை குடிபுகுந்தது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். ‘எப்போதுமே ஆண்கள்தான் பெண்களிடம் இருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? ஆண்கள் கொடுக்கத் துவங்க வேண்டும். அதைத்தான் நான் முயற்சி செய்கிறேன்,’ என்று பேசி இருக்கிறார். இதனை வரவேற்று நிறைய பதிவுகள் வந்திருந்தாலும் சிலர் கேலி செய்தும், விமர்சித்தும் எழுதி இருக்கின்றனர். ‘திரைக்குப் பின்னும் சூரியா நன்றாக நடிக்கிறார்,’ என்று கூட ஒரு பதிவு பார்த்தேன். அந்தப் பேட்டியில் சூரியா […]