32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 55 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 55)
போலீஸ் SSI யை விட அந்த டிஐஜி பேசியது பெரும் தவறு! Exclusive

போலீஸ் SSI யை விட அந்த டிஐஜி பேசியது பெரும் தவறு!

”போலீசாரை விளாசிய” “வெளுத்து வாங்கிய” என்றெல்லாம் தலைப்பிட்டு டிஐஜி வாக்கிடாக்கியில் பேசியது செய்தி சானல்களில் வைரல் ஆகி வருகின்றது.டிஐஜி வாக்கிடாக்கியில் பேசுவதெல்லாம் வெளியில் வருவது அல்லது திட்டமிட்டு வெளியிடப்படுவது காவல்துறைக்கு எவ்வளவு பெரிய இழுக்கு என்று புரிந்துதான் இதெல்லாம் நடக்கின்றதா எனத் தெரியவில்லை. யார் மூலமாக வெளியிடப்பட்டிருந்தாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் ஒரு பெண் SSI பேசியதற்கும், பெண் ஆய்வாளர் மற்றும் பெண் SSI குறித்து டிஐஜி வாக்கிடாக்கியில் பேசுவதற்கும் மிகப் பெரிய […]

April 10, 2025 admin
RSS-ன் நீண்டகால சதி: தமிழ்நாட்டை வீழ்த்த முடியாத கனவு Exclusive

RSS-ன் நீண்டகால சதி: தமிழ்நாட்டை வீழ்த்த முடியாத கனவு

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) என்பது ஒரு விசித்திரமான இயக்கம். இதன் செயல்பாடுகள் இன்றைய தினத்திற்கானவை அல்ல; 5, 10, 15 ஆண்டுகளுக்கு பிறகு வரவிருப்பவற்றை இன்றே திட்டமிடும் நீண்டகால சிந்தனையுடன் இது இயங்குகிறது. இதன் உள்ளார்ந்த சாராம்சமோ, அதன் மாவட்ட, நகர அளவிலான நிர்வாகிகளின் அடையாளமோ பொதுமக்களுக்கு தெரியாத மர்மமாகவே உள்ளது. ஆனால், இதன் நோக்கம் தெளிவு: இந்தியாவின் அரசியல் களத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவுவது. காங்கிரஸ் முதல் காந்தி வரை: RSS-ன் மறைமுகத் தாக்குதல் […]

April 8, 2025 admin
தமிழ்க் கல்வியின் காலை உடைத்து ஆட சொல்லும் ஸ்டாலின் அரசு! Exclusive

தமிழ்க் கல்வியின் காலை உடைத்து ஆட சொல்லும் ஸ்டாலின் அரசு!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசு ஒருபுறம் தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது; பள்ளி, கல்லூரிக் கல்வியில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை அறிவிக்கிறது; “தமிழ்த் தலைமைமொழி” திட்டம், “சண்டோரின் தமிழ்” நிகழ்ச்சிகள், உலகத் தமிழ் மாநாடுகள் என தமிழ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறுகிறது. அரசு ஆவணங்கள், மன்றங்கள், கல்விப் பரீட்சைகளில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் பெருமை பேசுகிறது. ஆனால், மறுபுறம் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைப்பு செய்யப்பட […]

April 5, 2025 admin
ஆர்எஸ்எஸ்   ஆலமரமல்ல.. -ஒரு புல்லுருவி! Exclusive

ஆர்எஸ்எஸ் ஆலமரமல்ல.. -ஒரு புல்லுருவி!

“அழியாத கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்” என்று மோடி புகழ்ந்து இருக்கிறார். மேலும் “ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டபோது, 1925 முதல் 1947 வரையிலான காலம் போராட்டங்களால் நிறைந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் பல ஆண்டு முயற்சிகளும் கடின உழைப்பும் வளர்ந்த இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன,” என்று மோடி கூறினார். 1947 வரை விடுதலைக் கோரி நாட்டு மக்கள் போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அப்போது ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? பிரிட்டிஷ்காரனுக்கு அடிவருடி, போராட்டத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது! இதற்காக அவர்கள் வெட்கப்பட […]

April 4, 2025 admin
கச்சத்தீவை மீட்க எத்தனை முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தெரியுமா? எடிட்டர் ஏரியா

கச்சத்தீவை மீட்க எத்தனை முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தெரியுமா?

கச்சத்தீவு பிரச்சினை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசியல் மற்றும் உணர்ச்சிகரமான விவாதப் பொருளாக இருந்து வருகிறது.இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள்தான்.1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது.இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை […]

April 2, 2025 admin
தமிழ்நாட்டில் தெருநாய்கள் – ஒரு சிறப்பு பார்வை! Exclusive

தமிழ்நாட்டில் தெருநாய்கள் – ஒரு சிறப்பு பார்வை!

தமிழ்நாடு, தன் பண்பாட்டு செம்மையாலும் பரபரப்பான நகர வாழ்க்கையாலும் பெயர் பெற்ற மாநிலம். ஆனால், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தெருநாய்களின் தொல்லைகள் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் தெருநாய்கள், பொதுமக்களுக்கு பயத்தையும் பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், இதற்கு தீர்வு காண்பது அவசியமாகிறது. இந்தக் கட்டுரையில், தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லைகளின் தன்மை, அதன் விளைவுகள், மற்றும் சாத்தியமான தீர்வுகளை  அலசலாமா?. தெருநாய்களின் எண்ணிக்கையும் தொல்லைகளும் தமிழ்நாட்டில், […]

April 1, 2025 admin
கமல் ஹாசன்:-என்னும் நட்சத்திர அரசியல்வாதியின் கழுத்தை அமுக்கும்  திமுக Exclusive

கமல் ஹாசன்:-என்னும் நட்சத்திர அரசியல்வாதியின் கழுத்தை அமுக்கும் திமுக

கமல்ஹாசன் என்பவர் தமிழ் சினிமாவின் ஒரு பிரபலமான பெயர் மட்டுமல்ல, ஒரு பல்துறை ஆளுமை கொண்டவர். அவர் ஒரு நல்ல நடிகர், படிப்பாளி, பல மொழிகள் அறிந்தவர், இங்கிதம் தெரிந்தவர் மற்றும் யதார்த்தத்தை நன்கு புரிந்தவர்.ஆனால், அவரது அரசியல் பயணத்தில் திமுகவுடனான உறவு ஒரு புரியாத புதிராகவே தொடர்கிறது. ஆனால், முழுத் தகுதிவாய்ந்த நபருக்கு திமுக தலைமை பாண்ட் பேப்பரில் எழுதி கொடுத்தப்படி பாராளுமன்ற உறுப்பினர் (ராஜ்ய சபா எம்.பி) பதவியை வழங்க மறுத்து தன் ஆலோசகர் […]

April 1, 2025 admin
ஈகைப்பெருநாள்/ரமலான் பெருநாள் – கொஞ்சம் விளக்கம்! Exclusive

ஈகைப்பெருநாள்/ரமலான் பெருநாள் – கொஞ்சம் விளக்கம்!

“ஈதுல் ஃபித்ரு” “ஈகைப் பெருநாள்” பிரதி இஸ்லாமிய வருடமும் ரமளான் என்ற மாதத்தின் தொடக்கம் முதல் நிறைவு வரை ஆகிய இந்த நாட்களில் உலகில் வாழும் இஸ்லாமியர்கள் வைகறைப் பொழுது முதல் பகலவன் மறையும் வரை உண்ணா நோன்பு இருப்பர் என்பது அனைவரும் அறிந்ததே “நோன்பு” என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஒன்று. கடமை என்றால் Obligatory Duty என்று அர்த்தம். ஏன் இந்த மாதம் நோன்பு நோற்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது? இந்த சங்கை பொருந்திய மாதத்தில் தான் […]

March 31, 2025 admin
அமித்ஷா & எடப்பாடி சந்திப்பின் இலை மறைவு செய்தி! Exclusive

அமித்ஷா & எடப்பாடி சந்திப்பின் இலை மறைவு செய்தி!

அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசியதாக செய்தி வந்ததே தவிர, என்ன பேசினார்கள் என்று அறிவிக்கப்படவில்லை. மாநில உரிமைகள் பற்றிப் பேசியதாக எடப்பாடி கூறுவதை நம்ப முடியாது. கூட்டணி பற்றிதான் பேசியிருப்பார்கள். முடிவு எடுத்திருந்தால் அறிவித்திருப்பார்கள். எடுக்கவில்லை என்று தெரிகிறது.’ எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து கூட்டணிக்கு அமித்ஷா வற்புறுத்தினார். மிரட்டினார் ‘ என்பதெல்லாம் கழுகு பாணி கற்பனை. உண்மையில், பாஜக கூட்டணி தேவை என்றும், தேவையில்லை என்றும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது அதிமுக. அதன் தலைவர்கள் […]

March 29, 2025 admin
“ஊடகத் துறையில் AI & இயந்திர கற்றலின் பயன்பாடுகள்”! Exclusive

“ஊடகத் துறையில் AI & இயந்திர கற்றலின் பயன்பாடுகள்”!

உலகளவில் குறிப்பாக இந்தியாவில் உள்ள ஊடகத் துறை கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியுடன் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுக் கொண்டே வளர்ச்சி அடைகிறது. இந்தியாவின் மீடியா & என்டர்டெயின்மென்ட் தொழிற்துறை $30.9 பில்லியனை 2024 இந்தியா இன்று அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.MarkNtel Advisors படி, 2024 இல் இது $30 பில்லியனாகவும், 2030 ஆம் ஆண்டிற்குள் $48 பில்லியனாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஊடக வணிகங்களுக்கான ஒரு பெரிய […]

March 28, 2025 admin
உடனடி செய்திகள்