32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 57 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 57)
மயிலாடுதுறை Ex ஆட்சியர் மகாபாரதி நல்லவரா? கெட்டவரா? Exclusive

மயிலாடுதுறை Ex ஆட்சியர் மகாபாரதி நல்லவரா? கெட்டவரா?

ஶ்ரீ காந்த் மதுரை மாவட்டத்தின் சிறு கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அரசுப்பணியில்மீது தீராத ஆர்வம் கொண்டவர்..!அரசுப்பணியில் மூலம் மக்களுக்கு சேவை செய்வது அவரது லட்சியம். படித்தார், அரசுப்பணியில் சேர்ந்தார். நேர்மையான அதிகாரியாகத் திகழ்ந்தார், எந்தத் தடைகளுமில்லாமல் மக்கள் அவரை அணுக முடிந்தது. கருவூலகத்துறையில் உயரதிகாரியாக இருந்தார், அரசுப்பணியின்பொருட்டு அவசர வேலை காரணமாக துறையின் வாகனத்தை எதிர்பார்க்காமல் அரசுப்பேருந்தில் போனார். அந்தப்பேருந்தின்மீது ஒரு லாரி மோதியதில் ஶ்ரீகாந்தின் வலதுகை துண்டாகி விட்டது, அதில் சோர்ந்துபோகாமல் இடதுகையால் எழுதிப்பழகி […]

March 2, 2025 admin
பெரியார் கல்விக்காக செய்தது என்ன தெரியுமோ? Exclusive

பெரியார் கல்விக்காக செய்தது என்ன தெரியுமோ?

‘கல்விக்காக பெரியார் என்ன செய்திருக்கிறார்? ஏதாவது நிதி கொடுத்திருக்கிறாரா?’ என்று சீமான் பேசிய காணொளியொன்றைப் பார்த்தேன். சீமான் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது, நமது அறியாமையைத்தான் காட்டும் என்றிருந்த நான், வேறு வழியில்லாமல்தான் இப்போது பதிவிடுகிறேன். காரணம், செஞ்சோற்றுக் கடன். இப்போது திருச்சியிலுள்ள ‘தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)’ எவ்வாறு தொடங்கப்பட்டதென்பது சீமானுக்குத் தெரியுமா? நான் அக்கல்லூரியில் படித்தவன் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். அந்தக் காலத்தில் திருச்சியில் செயிண்ட் […]

February 28, 2025 admin
சீமான் வீட்டில் TRESPASS செய்த ஸ்டாலின் போலீஸ்!. Exclusive

சீமான் வீட்டில் TRESPASS செய்த ஸ்டாலின் போலீஸ்!.

சீமான் வீட்டு முன்பாக இன்று நடந்த சம்பவம், ஒரு அத்துமீறல்- TRESPASS. முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட ஒன்று.இதை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்கள்.வீடியோ ஆதாரங்களின்படி அப்படி பார்க்க முடிகிறது.சம்மனை ஒட்ட வந்தது வளரசவாக்கம் போலீஸ். சீமான் வீடு நீலாங்கரை ஏரியா என்பதால் அந்த சரகத்தைச் சேர்ந்த காவலர்கள் உடன் இருந்திருக்கலாம்.தவறில்லை. வந்தார்கள், சம்மனை ஒட்டினார்கள். புகைப்படம் எடுத்தார்கள், சாட்சிகளை கூறிவிட்டு கிளம்பினார்கள். அவ்வளவுதான், சட்டப்படி அவர்களின் வேலை முடிந்தது.அதன் பிறகு கடும் மழைவந்து, நனைந்து […]

February 27, 2025 admin
வந்த கணக்கும் பொய்…! செத்த கணக்கும் பொய்….!! Exclusive

வந்த கணக்கும் பொய்…! செத்த கணக்கும் பொய்….!!

கும்பமேளாவில் குளித்தால் புனிதம் என நம்புவோர் குளிக்கட்டும் ! நமக்கொன்றும் நட்டமில்லை . அது அவர்கள் நம்பிக்கை .நம் கேள்வி எல்லாம் காதில் பூ மாலையே சுற்றும் ரீல்கள் பற்றித்தான்…. !கும்பமேளாவில் இதுவரை 90 கோடிப்பேர் / 80 கோடிப்பேர் / 60 கோடிப்பேர் வந்து புனித நீராடி பாவம் தொலைத்து புண்ணியம் பெற்றதாய் மொட்டை சாமியார் அடித்து விடுகிறார் … மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45 விழுக்காடு முதல் 65 விழுக்காடு வரை நீராடியதாய் நீரில் […]

February 26, 2025 admin
மத்திய அரசின் போக்குக்கு இப்படியும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே! Exclusive

மத்திய அரசின் போக்குக்கு இப்படியும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே!

காலையில் நடைபயிற்சி செய்யும்போது மனதுக்குள் ஒரே உழப்பல்… !ஒன்றிய அரசுக்கு என்று தனி மக்கள் தொகை கிடையாது. ஆனால் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளிலும் வருவாயிலும் பெரும்பகுதி ஒன்றிய அரசுக்கே போய்ச் சேருகிறது. மாநில அரசுக்குச் சேர வேண்டிய பங்கினை தர மறுக்கிறது. ஆளும் கட்சி, தன்னை வெற்றி பெறச் செய்த மாநிலங்களுக்கு மட்டும் அள்ளித் தருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறது. அதிலும் ஜிஎஸ்டி வந்தபிறகு மாநிலங்களின் அதிகாரம் மிகவும் குறைந்து விட்டது. நம் மாநிலத்திலிருந்து ஒன்றிய […]

February 23, 2025 admin
இந்தியும் தமிழகமும்….! Exclusive

இந்தியும் தமிழகமும்….!

இந்தி மொழியில் உள்ள ஒரேயொரு இலக்கியமாகச் சொல்லப்படுவது, துளசிதாசரின் இராமாயணம். அதற்குத் துளசிதாசர் வைத்த பெயர், ‘இராமதரிசமானஸ்’. ஆனால், துளசிதாசர் அதை தேவநாகிரி எழுத்து வடிவில் எழுதினாலும் இந்தி மொழியில் எழுதவில்லை. சமஸ்கிருதக் கவிஞரான அவர், வால்மீகியால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணம், பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அப்பொது பேச்சு வழக்கில் இருந்த ‘அவதி’ மொழியில்தான் எழுதினார். இது நடந்தது 16-ஆம் நூற்றாண்டு. அப்போதுகூட இந்தி, மக்களின் மொழியாக மாறவில்லை. சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசான இந்தி […]

February 20, 2025 admin
என் அனுபவத்தில் மொழிகள்..! Exclusive

என் அனுபவத்தில் மொழிகள்..!

பள்ளியில் தமிழ் வழிக் கல்வி.கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி. வர்த்தகத்தில் பதினைந்து வருடங்கள். வட இந்திய நிறுவனங்களுடன் ஆங்கிலத்தில்தான் கடிதத் தொடர்பும், தொலைபேசித் தொடர்பும். தமிழில் எழுதுவதே தொழிலான பிறகு ஆங்கிலம் ஆங்கில நாவல்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் வாசிக்க உதவுகிறது.உலகின் எந்த மொழி திரைப்படத்தையும் இன்றைக்கு ஆங்கில சப்டைட்டிலுடன் பார்த்து ரசிக்க முடிகிறது.தென்னிந்திய மொழி திரைப்படங்களை தமிழ் மொழியில் ஆடியோ அமைத்துக்கொண்டு பார்க்க முடிகிறது.எனது கதைகள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன. […]

February 19, 2025 admin
மூன்று மொழிக் கொள்கை:- தமிழ்நாட்டு வாழ் பெற்றோர்களுக்கு 12 கேள்விகள்! Exclusive

மூன்று மொழிக் கொள்கை:- தமிழ்நாட்டு வாழ் பெற்றோர்களுக்கு 12 கேள்விகள்!

இது அரசியல் கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனை மட்டுமே என்று கருதுகிறீர்களா? இப்போது வரை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி ஒரு கூடுதல் பாடமாக இருக்கிறது (எனினும் அதில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை). அதனால் மாணவர்கள் பெற்ற பலன் என்ன?பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற ஹிந்தி பாடத்தில் தேறி இருக்க வேண்டும் என விதி வந்தால் என்னவெல்லம் நடக்கும் என நினைக்கிறீர்கள்? கடந்த சில பத்தாண்டுகளில் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பாடச் சுமை […]

February 17, 2025 admin
மோடி ஆட்சியில் ஊடக சுதந்திரத்தின் லட்சணம்! Exclusive

மோடி ஆட்சியில் ஊடக சுதந்திரத்தின் லட்சணம்!

‘’காங்கிரஸ் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூணாகும். அது எழுத்திலும் செயலிலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்” –இப்படி சொன்னவர் மோடிதான். உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி 2014 மே 3-ம் தேதி வெளியான மோடியின் ட்விட்டர் பதிவு இது! குஜராத் முதல்வராக மோடி சொன்ன இந்த வாக்கியம் இந்தியாவின் பிரதமரான போது மாறிப் போனது. பத்தாண்டு ஆட்சியில் ஒருமுறை கூட அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பையே பிரதமர் மோடி நடத்தவில்லை. அப்போது எதிர்க் கட்சி […]

February 16, 2025 admin
அமெரிக்காவில் புலம் பெயர்ந்த இந்தியர்களின் கதி திக்..திக்! Exclusive

அமெரிக்காவில் புலம் பெயர்ந்த இந்தியர்களின் கதி திக்..திக்!

மீண்டும் அமெரிக்காவில் இருந்து இந்திய புலம் பெயர்ந்தனர் திரும்பி அனுப்ப தனி விமானம் பறந்து வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் இருப்பவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்ப படுகின்றனர். கடந்த தேர்தலில் இடம் மக்கள் அமெரிக்காவின் வளங்களை சுரண்டுவதாக டிரம்ப் பிரச்சாரம் செய்தார். இவர்கள் பொது எதிரிகள் என சித்தரிக்கப் பட்டனர். உலகம் முழுவதும் வலதுசாரி மனப் பாங்கு இவ்வாறு புலம் பெயர்ந்த […]

February 14, 2025 admin
உடனடி செய்திகள்