Exclusive
போலீஸுக்கு சங்கமா? இது வரை நடந்ததென்ன தெரியுமா யுவர் ஆனர்?
இந்தியாவிலேயே தமிழகப் போலீசார் இரண்டு முறை போராட்டம் நடத்தி தோற்றுப் போய் உள்ளனர்.ஒன்று, 01.01.1953– ல் ‘ஓய்வு நாளைக்கு சம்பளம் கேட்டு’ போராட்டம். இரண்டு, 17.10.1979– ல் ‘போலீஸ் சங்கம் கேட்டு’ போராடி அரசால் ஒடுக்கப்பட்ட போராட்டம்.இந்த இரண்டு போராட்டங்கள் குறித்து காவல் துறையில் முன்பு தலைமை காவலராக பணியாற்றி போராட்டத்தில் பங்குகொண்ட சுடலைமுத்து பாண்டியன் அவர்கள் அனுபவங்களை என்னிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 1856-ஆம் ஆண்டு மதராஸ் மாநில போலீஸ் துவக்கப்பட்டது. 1859-ஆம் ஆண்டு மதராஸ் மாநில […]