Exclusive
“மரணத்தை ‘காண்டென்ட்’ ஆக்கும் ஊடகம், மனிதநேயத்தையே கொன்று வருகிறது!”
முன்னெல்லாம் இந்த யூடியூப் சேனல்கள்தான் ஊரில் எங்காவது பிரபலங்கள் வீட்டில் மரணம் என்றால் வெறிகொண்டு போய் கேமராவும் மைக்குமாக நின்றுகொண்டு கேதம் கேட்க வருகிற ஒவ்வொருவரிடமும் இங்கிதமே இல்லாமல் எதையாச்சும் கன்டென்ட் குடுத்துட்டு போங்கனு மைக்கை நீட்டி பேசச்சொல்லி அதன் மூலம் வருமானம் பார்க்க முயற்சி செய்வார்கள். பின்மரக்கட்டைகள் அதில் முன்னோடியாக இருந்தவர்கள். சரி சிறிய முதலீட்டில் இயங்கும் சிறிய நிறுவனங்கள் வருமானத்துக்காக இப்படி செய்கிறார்கள்னு நினைச்சிருதேன். ஆனால் இப்போதெல்லாம் அதே வேலையை பெரிய கார்பரேட் நியூஸ் […]