Exclusive
நடுநிலை நாடகம்: ஊடக விவாதங்களில் முகமூடி ஆசாமிகள்
காட்சி ஊடகங்களை நினைத்து பரிதாபப் படுவதா அல்லது அதைக் காணும் பார்வையாளர்களை நினைத்துப் பரிதாபப் படுவதா என்றே தெரியவில்லை. ஆம். அவற்றில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளைக் காணும்போதெல்லாம் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. இதற்காக ஊடகக்காரர்கள் என்மேல் கோபம் கொண்டாலும் என்னால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அரசியல் விவாதங்கள் என்றால் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்வதுதான் நியாயம். திமுகவை ஆதரித்துப் பேச வரும் அனைவரும் தாங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாகச் […]