32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 48 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 48)
Substack நிறுவனத்திற்கு $100 மில்லியன் நிதி: படைப்பாளர்களின் சுதந்திரம் மற்றும் சமூகத்திற்கு ஆதரவு! Exclusive

Substack நிறுவனத்திற்கு $100 மில்லியன் நிதி: படைப்பாளர்களின் சுதந்திரம் மற்றும் சமூகத்திற்கு ஆதரவு!

Substack நிறுவனம், BOND மற்றும் The Chernin Group (TCG) தலைமையிலான முதலீட்டாளர்கள் மூலம் $100 மில்லியன் Series C நிதியைப் பெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. Andreessen Horowitz, Klutch Sports Group இன் CEO மற்றும் நிறுவனர் Rich Paul, SKIMS இன் CEO மற்றும் இணை நிறுவனர் Jens Grede ஆகியோரும் இந்த நிதி திரட்டலில் பங்கேற்றுள்ளனர். BOND இன் Mood Rowghani Substackன் நிர்வாகக் குழுவில் இணையவுள்ளார். “தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் கலாச்சாரம் […]

July 17, 2025 admin
அரசியல் என்பது அறிவோ, உரிமையோ அல்ல, அது இலவசமாக கிடைக்கும் போதை! Exclusive

அரசியல் என்பது அறிவோ, உரிமையோ அல்ல, அது இலவசமாக கிடைக்கும் போதை!

‘திராவிட அரசியலால் தான் தமிழ்நாடே மணக்கிறது’ என்று ஒரு கூட்டம் கும்மியடிக்க, ‘தமிழக அரசியல் மட்டுமல்ல தமிழ்நாடே சாக்கடையானது திராவிடத்தால் தான்’ என்று இன்னொரு கூட்டம் எகிறியடிக்க… ‘அடியோடு மாத்தறோம், அடிப்படையையே புரட்டி போடுறோம்… தேசியமும் திராவிடமும் தான் எங்கள் எதிரி’ன்னு ஒரு புதிய கூட்டம் முளைக்க…’தேசியம், திராவிடம், தமிழ் தேசியம், கம்யூனிசம், பெரியாரிசம், பேர் இல்லாத பல இசத்தை ஒண்ணா சேர்த்து பிசைஞ்ச பஞ்சாமிர்தம் மாதிரி எங்கிட்ட ஒரு இசம், ரசம் மாதிரி இருக்கு ப்ரோன்னு […]

July 17, 2025 admin
தமிழக தேர்தல் களம் முன் கூட்டியே சூடுபிடிப்பது ஏன்? Exclusive

தமிழக தேர்தல் களம் முன் கூட்டியே சூடுபிடிப்பது ஏன்?

தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கும், பரபரப்புக்கும் பெயர் போனது. தேர்தல் என்பது பொதுவாக அறிவிக்கப்பட்ட பிறகு சூடுபிடிப்பது வழக்கம். ஆனால், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், ஏற்கனவே தேர்தல் பிரச்சார உத்திகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன என்ற ஒரு கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. இதற்கு நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஒரு முக்கியக் காரணம் என்று அரசியல் வியூக நிபுணர்கள் […]

July 16, 2025 admin
நிமிஷா பிரியா வழக்கும், இந்திய நீதித்துறையின் முரண்களும்! Exclusive

நிமிஷா பிரியா வழக்கும், இந்திய நீதித்துறையின் முரண்களும்!

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா விவகாரம், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை (ஜூலை 16) அவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமனின் ஹவுத்தி கோஷ்டிகள் அறிவித்துள்ள நிலையில், இந்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த துயரச் சூழலில், நம் உள்நாட்டு நீதி அமைப்பின் செயல்பாட்டில் சில ஆழமான முரண்கள் வெளிப்படுவதும் கவலையளிக்கிறது. நிமிஷா பிரியா, ஹவுத்தி ஆட்சிக்கு முன்பே […]

July 15, 2025 admin
தொடரும் சோகங்கள்: விமான மற்றும் ரயில் விபத்துகள் – ஓர் அலசல்! Exclusive

தொடரும் சோகங்கள்: விமான மற்றும் ரயில் விபத்துகள் – ஓர் அலசல்!

சமீப காலமாக நாட்டில் தொடர்ச்சியாக நிகழும் விமான மற்றும் ரயில் விபத்துகள், நாட்டின் போக்குவரத்துத் துறையில் நிலவும் கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துகின்றன. இந்த விபத்துகள் வெறும் விபத்துகள் அல்ல, அவை பல உயிர்களைப் பறித்து, எண்ணற்ற குடும்பங்களைச் சீரழித்து, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெரிதும் அசைத்துப் பார்க்கின்றன. இந்தத் துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்குக் காரணங்கள் என்ன, இதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு விரிவான அலசல் தேவை. விமான விபத்துகள்: பாதுகாப்பு […]

July 13, 2025 admin
காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் நிலைப்பாடு- கொஞ்சம் அலசல்! Exclusive

காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் நிலைப்பாடு- கொஞ்சம் அலசல்!

காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, அது பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் நாடுகளின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கும் ஒரு சிக்கலான விஷயமாகும். குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகள், தங்கள் மக்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தின் தீவிரமான விளைவுகளை எதிர்கொள்வதற்கும் இடையே ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. காலநிலை நீதி […]

July 13, 2025 admin
அகமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் விமானிகளின் கவனக்குறைவா? Exclusive

அகமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் விமானிகளின் கவனக்குறைவா?

2025 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்தியாவின் கடந்த நான்கு தசாப்தங்களில் நிகழ்ந்த மிக மோசமான இந்த விமான விபத்தில், 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 241 பேர் உயிரிழந்ததுடன், தரையில் 19 பேரும் பலியாகினர். இந்திய விமான விபத்து […]

July 13, 2025 admin
மெக்சிகோவின் கொடூரமான ‘டிரக் கார்டெல்’ இந்தியாவில் கால் பதிப்பு: உள்நாட்டுப் பாதுகாப்பு கேள்விக்குறியா? Exclusive

மெக்சிகோவின் கொடூரமான ‘டிரக் கார்டெல்’ இந்தியாவில் கால் பதிப்பு: உள்நாட்டுப் பாதுகாப்பு கேள்விக்குறியா?

டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மெக்சிகோவின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பலான Cartel Jalisco Nueva Generación (CJNG) நேரடியாக நிதியுதவி செய்து போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்களை நடத்தியிருப்பது, இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (NCB) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் தகவல், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. CJNG: ஒரு கண்ணோட்டம் Cartel Jalisco Nueva Generación (CJNG) என்பது உலகின் மிகக் கொடூரமான […]

July 12, 2025 admin
அடித்து பேச வேண்டியதே காவல் சீர்திருத்தம்தான்! Exclusive

அடித்து பேச வேண்டியதே காவல் சீர்திருத்தம்தான்!

சென்னை  ஐகோர்ட் திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை தமிழக காவல் துறையின் சீர்திருத்தத்தின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்த வேண்டியதுள்ளது. அஜித் குமாரை எந்த அதிகாரியும் நேரடியாக “அடித்துக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சித்திரவதை செய்து, அடித்துக் கொல்லும் அளவுக்கு காவல்துறையினருக்குள் இந்த வன்மப் புத்தி எங்கிருந்து உருவானது என்ற கேள்விதான் நம் முன் நிற்கிறது. […]

July 9, 2025 admin
வெப்பத் தீவுகளாகும் தமிழக நகரங்கள்: அழிவும், அலட்சியமும்! – திட்டக்குழு எச்சரிக்கை! Exclusive

வெப்பத் தீவுகளாகும் தமிழக நகரங்கள்: அழிவும், அலட்சியமும்! – திட்டக்குழு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் வேகமெடுத்துள்ள நகரமயமாக்கலால் மாநில முழுவதுமுள்ள பல்வேறு வட்டாரங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதாக மாநிலத் திட்டக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வறிக்கை நகரமயமாக்கலுக்கும் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் உள்ள முக்கியமான தொடர்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 07.07.2025 அன்று மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தத்திற்கு இடையேயான தொடர்பை விளக்கும் ’Urban Growth and Thermal Stress: A Decadal Assessment of Built-Up Area and […]

July 8, 2025 admin
உடனடி செய்திகள்