32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 179 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 179)
பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட் ஆய்வு முடிவுகள்

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த பிரச்னைக்கு ஒரு சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் இந்த உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் சின்னத்திரை தொடர் காட்சிகளைப் […]

May 5, 2017 admin
ரயில் உணவகங்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972; சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.1,241 க்கு வாங்கப்பட்டதா? எடிட்டர் ஏரியா

ரயில் உணவகங்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972; சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.1,241 க்கு வாங்கப்பட்டதா?

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து, ஏராளமான புகார்கள், ரயில்வே துறைக்கு வந்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், புதிய, உணவு சப்ளை கொள்கையை ரயில்வே துறை வகுத்து உணவு தயாரித்தல் மற்றும் சப்ளை சேவைகள் அனைத்தும், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்டதாக் தகவல் வெளியான நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒரு கிலோ தயிரை ரூ.9,720 வாங்கியதாக தவறான விளக்கம் அளித்ததாக 3 ரயில்வே அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து ரயில்வே […]

May 2, 2017 admin
தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டுமே பரிந்துரை! எடிட்டர் ஏரியா

தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டுமே பரிந்துரை!

சர்வ தேச அளவில் 3-ல் 1 பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். ஆனால், அவர்களது நிலை எப்படி உள்ளது என்பதையும், பாதுகாப்புக்கு என்ன செய்ய உள்ளோம் என்பதையும் கவனித்தால் நம் நாட்டில் உள்ள குழந்தைகளில் 4 சதவீதம் குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். இது டெல்லியின் மக்கள் தொகையைவிட அதிகம். அதிலும் பலர் ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இறந்து விடுகின்றனர். இதைத் தடுக்க, தத்தெடுத்தல் மூலம் அவர்களை குடும்பச் சூழலில் வளர்க்க வேண்டியது அவசியம். […]

May 1, 2017 admin
நிதி நிலைமை மாறலை ; ஆனால் நிதியாண்டு ஜனவரி டூ டிசம்பர் என்று மாற்ற மோடி ஐடியா! எடிட்டர் ஏரியா

நிதி நிலைமை மாறலை ; ஆனால் நிதியாண்டு ஜனவரி டூ டிசம்பர் என்று மாற்ற மோடி ஐடியா!

பெரும்பாலும் ஒரு நாட்டில் எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பது வழக்கம். ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் […]

April 25, 2017 admin
நிம்மதி  வேணுமுன்னா  நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட் ஆய்வு முடிவுகள்

நிம்மதி வேணுமுன்னா நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

மன புழுக்கமும், பண புழுக்கமும் நிறைந்து விட்ட மனித வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால் நிம்மதி அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்காக சுமார் 850 நபரை வைத்து ஆராய்ச்சியில் குதித்தது. அந்த ஆராய்ச்சியின் பெரும்பாலானோர், தாங்கள் நிர்வாணமாக இருக்கும் போது அதிக நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எஞ்சியிருந்த மேலும் சிலர் அரைநிர்வாணத்தில் இருக்கும் போது தங்கள் […]

April 20, 2017 admin
தேர்தலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை! எடிட்டர் ஏரியா

தேர்தலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பும் கூட அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் இதே காரணத்திற்காக தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. தண்டனைகளும் தள்ளி வைப்புகளும் முறைகேடுகளைத் தடுத்துவிடவில்லை என்பது அனுபவம். தவறுகளுக்கு தண்டனை என்பதை விட தவறுகளை குறைத்திட அல்லது நிகழாமல் தடுக்கிற தேர்தல் முறைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் எழுகிறது. எனவே தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயமாகிறது. திருமங்கலம் பார்முலாவை கடுமையாக விமர்சித்த அதிமுக, திரு வரங்கம் பார்முலாவை செயல்படுத்த தயங்கியதோ வெட்கப்பட்டதோ கிடையாது. விகிதாச்சார […]

April 12, 2017 admin
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்கு வித்திடுமோ? எடிட்டர் ஏரியா

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்கு வித்திடுமோ?

தமிழகம் எதிர்பாராத அரசியல் குழப்பத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. நிர்வாக இயந்திரம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு ஏற்ற வலுவான ஆட்சி தமிழகத்தில் இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தாய்மார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அடிமனதில் உருவாகி விட்டது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசும் இல்லை” அல்லது அந்த அரசு கலைந்து ஓர் “ஆளுநர் ஆட்சியும் இல்லை” என்ற நிலையில் தமிழகத்தின் அரசியல் திரிசங்கு நிலையில் நின்று கொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் சிறப்புமிக்க மாநிலமாகவும் வளம் மிக்க […]

April 8, 2017 admin
ஈழத்தமிழர்கள் பிரச்னை : ஐ. நா. தொடர்ந்து வஞ்சித்து வருகிறது! எடிட்டர் ஏரியா

ஈழத்தமிழர்கள் பிரச்னை : ஐ. நா. தொடர்ந்து வஞ்சித்து வருகிறது!

கடந்த 30.03.2017 டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் இலங்கையில்2009ல் நடைபெற்ற தமிழ் இனத்தை அழிக்கும் போருக்கும், விடுதலை புலிகளையும் எதிர்த்து போரிட இந்தியா அனைத்து உதவிகளை செய்ததென்று, அந்தக் காலகட்டத்தில் இந்திய கப்பல்படையின் தலைவராக இருந்த சுனில் லம்பா தெளிவாக கூறியதை செய்தியாக வெளியிட்டது. TU142Mஎன்ற கடல் படை விமானமும் அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே மன்மோகன்சிங் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஆயுதங்களை கொடுத்தோம் என்று […]

April 2, 2017 admin
ஒரு கருவேலமரத்தின் மரண வாக்குமூலம்! எடிட்டர் ஏரியா

ஒரு கருவேலமரத்தின் மரண வாக்குமூலம்!

என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், இல்லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரையை முற்றாக அழிக்கும் தண்டனை. இது வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெறும் நிகழ்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை மனிதர்களை மட்டும் தண்டித்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்திற்கு மரண தண்டனை விதித்துள்ளது. […]

March 30, 2017 admin
அரசு ஆவணங்கள் சொல்வது உண்மை எனில் சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது? எடிட்டர் ஏரியா

அரசு ஆவணங்கள் சொல்வது உண்மை எனில் சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது?

ஒரு சுற்றுலா செல்வோமா? இன்பச் சுற்றுலா. ஆனால், கற்பனைச் சுற்றுலா. விளையாட்டு அல்ல, சொல்லப்போனால் மன நல மருத்துவத்தில் கையாளப்படும் உளவியல் சிகிச்சைகளில் முக்கியமான ஒன்று இது. வரலாறு காணாத வறட்சியை காணப்போகும் தமிழகத்துக்கு அத்தகைய அவசர சிகிச்சை மிக, மிக அவசியம். சிகிச்சையை தொடங்குவோம். கண்களை மூடிக்கொள்ளுங்கள். தமிழகத்தை கழுகுப் பார்வையில் பாருங்கள். சென்னை எவ்வளவு அழகாக இருக்கிறது, செம்பரம்பாக்கம் ஏரியும் மணிமங்கலம் ஏரியும் நிரம்பி வழிகின்றன. கூவத்திலும் பக்கிங்ஹாம் கால்வாயிலும் படகுகள் ஓடுகின்றன. பச்சைப் பசுமையாக […]

March 24, 2017 admin
உடனடி செய்திகள்