32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 181 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 181)
அரசியல் சாசன அமர்வு விசாரிக்க போகும் – முத்தலாக் விவகாரம்? எடிட்டர் ஏரியா

அரசியல் சாசன அமர்வு விசாரிக்க போகும் – முத்தலாக் விவகாரம்?

முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள முத்தலாக் விவாகரத்து, மறுமணம் தொடர்பான சிக்கலான நிக்கா ஹலாலா, பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகள் சட்டரீதியில் செல்லுபடியாகுமா? என்று கேள்வி எழுப்பி அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான ஷாய்ரா பானுவும், வேறு சிலரும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால், தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் […]

February 17, 2017 admin
ஆடம்பர கல்யாணம் செய்றவங்களுக்கு 10% அடிசினல் செலவு? -தனி நபர் மசோதா தாக்கல் அலசல்

ஆடம்பர கல்யாணம் செய்றவங்களுக்கு 10% அடிசினல் செலவு? -தனி நபர் மசோதா தாக்கல்

இப்போதெல்லாம் காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அதை செய்து கொள்வதே படு பந்தாவான விஷயமாக ஆகிவிட்டன. எக்கச்சக்க செலவில் பெரிய அளவில் திருமணங்களை நடத்தி ‘கெத்து’ காட்டுவது கட்டாயமாகி விட்டது. ஒரு மேரேஜ் இன்விடேஷனுக்கு மினிமம் முந்நூறு ரூபாய் செலவு செயவது இ கூட சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் பெரிய மண்டபங்களை பிடிக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே கர்சீப் போட்டு வைக்கிறார்கள். ஒவ்வொரு மண்டபத்துக்கும் வாடகை மட்டுமே பல […]

February 16, 2017 admin
சசி & கோ-வுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு முழு விபரம் + ஜட்ஜ்மெண்ட் லிங்க்! அலசல்

சசி & கோ-வுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு முழு விபரம் + ஜட்ஜ்மெண்ட் லிங்க்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில்  நடந்து வந்த சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே.10.32 மணிக்கு நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவ ராய் இருக்கைக்கு வந்தனர். 6-ம் எண் அறையில் நிறைய வழக்கறிஞர்களும் ஊடகவியலாளர்களும் குழுமியிருந்தனர். நீதிமன்ற ஊழியர் மிகப்பெரிய தீர்ப்பு அடங்கிய சீலிட்ட உறையை திறக்க, இரண்டு நீதிபதிகளும் சில கணங்கள் விவாதித்தனர்.பேரமைதி நிலவ […]

February 15, 2017 admin
கண்டு பிடிப்பாளர் தினம்! எடிட்டர் ஏரியா

கண்டு பிடிப்பாளர் தினம்!

எதுக்காக இந்த தினம்? என்று தெரிந்து கொள்ள கீழேயுள்ள கொஞ்சூண்டு நீளமான பதிவை பொறுமையா படிச்சுப் பாருங்க.. இந்நாளின் மகிமையை புரிவதுடன் நீங்களும் கண்டுப்பிடிப்பாளராகி விடுவீங்க! வாழ்க்கையில் முயற்சி, நம்பிக்கை, குறிக்கோள் இந்த மூன்று வார்த்தைகளில் உள்ள முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் அலசிப்பார்போம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வார்த்தைகளை நம் வாத்தியார் / பெற்றோர் / உற்றார் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் எத்தனை பேர் கடைபிடித்தோம்? எத்தனை பேர் இவர்களுக்கு […]

February 11, 2017 admin
இந்தியாவில் வாழும்  எல்லா மதத்தவர்களும் இந்துக்கள்தான்?   ஆர்.எஸ். எஸ். சர்ச்சை எடிட்டர் ஏரியா

இந்தியாவில் வாழும் எல்லா மதத்தவர்களும் இந்துக்கள்தான்? ஆர்.எஸ். எஸ். சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத் இந்தியாவில் வாழும் வேறு மதத்தவர்கள்கூட இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்த மதவாதப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய மத சார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வடநாட்டில் ‘பேட்டூல்’ என்ற ஊரில் பேசிய ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் தலைவரான […]

February 10, 2017 admin
விலங்குகளாய் போன மனிதர்கள்! எடிட்டர் ஏரியா

விலங்குகளாய் போன மனிதர்கள்!

உலகத்தில் வாழும் விலங்குகளில் ஒருவகைதான் மனிதர்கள். அவர்கள்தான் இளைய விலங்குகள். அதாவது பரிணாம வளர்ச்சியில் கடைசியில் இருக்கிறார்கள். ஆனால் மற்ற எந்த விலங்கிற்கும் இல்லாத அறிவு பெற்று இருக்கிறார்கள். சிந்திக்கவும், செயல்படுத்தவும், பேசவும், எழுதவும், நடந்ததையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆயுதங்கள் கொண்டு வேட்டையாடவும், நிலத்தில் நீர் பாய்ச்சி தானியங்கள் பயிரிடவும் அறிந்திருக்கிறார் கள். விலங்குகள், பறவைகளின் வாழ்விடமான வனங்களை அழித்து விவசாய நிலங்களாக்கி விட்டார்கள். அதனால் விலங்குகள் உணவு தேடி, தண்ணீர் குடிக்க […]

February 9, 2017 admin
கடல்  கழிவை வாளியால் க்ளீன் பண்ணும் நாம் வல்லரசாவோமோ? எடிட்டர் ஏரியா

கடல் கழிவை வாளியால் க்ளீன் பண்ணும் நாம் வல்லரசாவோமோ?

மேலைநாடுகளின் அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டிகளாக இந்தியாவின் கடல்கள் மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. அனைத்தும் அரசின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகின்றன.பெரும் கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டப்படும் இத்தகைய கழிவுகளால் அந்தக் கடலோரங்களின் தூய்மையும் சுகாதாரமும் சீர்கெட்டு, அம்மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, ஏகப்பட்ட மரணங்கள் நிகழ்ந்துவருகின்றன.லண்டன், மலேசியா, வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் இருந்து நாப்கின்கள், ஊசிகள், எண்ணெய் கேன்கள், இன்னும் சூழலுக்கும், மனிதர்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் கப்பல்கள் […]

February 6, 2017 admin
ரஜினியின் ‘ஆன்மிகிவாதி’ பேச்சு – வீடியோ எடிட்டர் ஏரியா

ரஜினியின் ‘ஆன்மிகிவாதி’ பேச்சு – வீடியோ

‘யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய ஆங்கில நூல் ‘தெய்வீகக் காதல்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்நூலின் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் நூலை வெளியிட ‘யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா’ அமைப்பின் பொதுச்செயலாளர் சுவாமி ஸ்மரணானந்த கிரி, பொருளாளர் சுத்தானந்த கிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது: ‘‘சின்ன வயதிலேயே […]

February 5, 2017 admin
புதிய இந்தியாவில் புதிய தமிழ்நாடும் புதிய பத்திரிக்கை ஜனநாயகமும் பிறக்குமா? எடிட்டர் ஏரியா

புதிய இந்தியாவில் புதிய தமிழ்நாடும் புதிய பத்திரிக்கை ஜனநாயகமும் பிறக்குமா?

உலகமே ஒரு திசையில் பயணிக்க… இவன் மட்டும் வேறு திசையில் செல்வான்… எல்லாரும் பார்க்கும் பார்வை இவனுடையது அல்ல… அதற்கு பின்னால் என்ன என்று ஆராய்பவன்… உலகத்தின் பெரும்பான்மை அறிந்தவன்… இவனில் இருந்து கிளம்பும் தீப்பொறி… ஆனால் அவன் அமைதியான எரிமலையாகத்தான் இருப்பான்… பொங்க வேண்டிய நேரத்தில் உலகத்தையே புரட்டிப்போடுவான்…இவையெல்லாம் பத்திரிக்கையாளர் பற்றி புகழ்ந்து பேசும் வாசகங்கள்… இவர்களின் மறுபக்கம்… சமுத்திரக்கனி எடுத்த அங்காடித்தெரு படத்தை விட மோசமானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்… இன்று வாய்க்கு […]

February 4, 2017 admin
காந்தி ”மகாத்மா” ஆனது இப்படித்தான்! எடிட்டர் ஏரியா

காந்தி ”மகாத்மா” ஆனது இப்படித்தான்!

மனித நிலையிலிருந்த காந்தி மகாத்மா என ஆனது அவருக்குக் கிடைத்த பட்டமல்ல. அவரது செயல்களுக்காக மக்கள் சூட்டிய மகுடம். அவரது குறிக்கோள் அந்நியர் ஆட்சியை அகற்றுவது மட்டுமல்ல. ஆங்கிலேயர் ஆட்சி வெளியேறியபின் அமையும் நம்மவர்களின் ஆட்சியில் நம்மைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் மதப்பீடைகள் நம்மை விட்டு விலகாதே. அடிமைத்தளையை அறுத்து விடலாம். ஆனால் நம் காலைச் சுற்றிய பாம்பாக நமது பல்வேறு மூடநம்பிக்கைகள் நம்மோடு இருந்து விடுமே என்ற கவலை அவரை ஆட்டுவித்தது. அடுத்த இலக்கு அறியாமை. […]

January 31, 2017 admin
உடனடி செய்திகள்