32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 180 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 180)
நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை! எடிட்டர் ஏரியா

நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை!

பிரதமர் மோடியின் கடந்த இரண்டரை ஆண்டுகால நிர்வாகத்தில் எத்தனையோ அரசுத் திட்டங்கள் அதிவிரைவாக நடைபெற்றுள்ளன.பல சிறப்புகள் உள்ள இடத்தில் ஒரு சிறு குறையாவது இல்லாமல் இருக்காது என்பதுபோல, மத்திய அரசு நிர்வாகத்தில் தெரிவது கல்வித் துறை ஒன்றுதான். நம் நாட்டைப் பொருத்தவரை கல்வித் துறை தனி அமைச்சகமாக இல்லாமல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்பதாக பல துறைகளின் சங்கமமாக உள்ளது.இந்தியாவின் கல்வி வளர்ச்சி என்பது சர்வதேச தரத்துடன் போட்டியிடுவதாக இல்லை. ஒருநாட்டின் கல்வி வளர்ச்சி, அந்த நாட்டின் […]

March 17, 2017 admin
நம்மூர் அரசியலில் மக்கள் தேடும் மாற்றமும், ஏமாற்றமும்! அலசல்

நம்மூர் அரசியலில் மக்கள் தேடும் மாற்றமும், ஏமாற்றமும்!

தமிழக அரசியலில் மாற்று, மாற்றம் என நெடுங்காலமாக ஒலித்து வரும் குரல்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தன. ஆனால் மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதிக்கமே தமிழக அரசியலில் தொடரும் என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய இத்தகைய தோற்றம் உண்மைதானா? தமிழக மக்கள் திமுகவையும் அதிமுகவையும் தவிர வேறு கட்சிகளை ஏற்கத் தயாராக […]

March 7, 2017 admin
சென்னையில்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை  அதிகம்! – எடிட்டர் ஏரியா

சென்னையில்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகம்! –

நம் இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் முன்னரே வெளியான ஓர் ஆய்வில் தெரிய வந்ததும் அதிலும் உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள் என்பதும் தெரிந்திருக்கும். இன்றைய சூழ்நிலையில் உலகிலேயே அதிகம் பாலியல் வன்முறைகள் நிகழும் நாடாக இந்தியா மாறியிருக்கின்றது. தேசிய குற்றப் பதிவு அமைப்பின் கணிப்பின் […]

March 7, 2017 admin
அப்பவே சொன்னார் ராஜாஜி! எடிட்டர் ஏரியா

அப்பவே சொன்னார் ராஜாஜி!

நம்முடைய இளம் ஜனநாயகத்தில் நிலவும் சீரற்ற சில அம்சங்கள் குறித்து, மூன்றாவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்த 1962-ல் மிகச் சிறப்பான ஒரு கட்டுரையை எழுதினார் சி. ராஜகோபாலாசாரி.“மேற்கத்திய ஜனநாயகங்களை அவ்வளவாகப் பாதிக்காத ஒரு குறை நம்மிடையே நிலவுகிறது. இந்திய வாக்காளர்களில் கணிசமானவர்கள் ஏழைகள் என்பதால், லஞ்சம் கொடுத்து அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு சாப்பாட்டுச் செலவுக்கு ஆகும் பணத்தைக் கொடுத்துக்கூட ஒரு குடும்பத்தின் வாக்குகளை ஒரு கட்சி பெற்றுவிட முடியும்” என்று அக்கட்டுரையில் […]

March 6, 2017 admin
தென் தமிழகம் .-.சுற்றுச் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைய குப்பைக்கூடையா? எடிட்டர் ஏரியா

தென் தமிழகம் .-.சுற்றுச் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைய குப்பைக்கூடையா?

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வறட்சி, தொழில் வளர்ச்சியில் புறக்கணிப்பு, வேலைவாய்ப்பு இல்லாத திண்டாட்டம், அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில் உள்ளது. தமிழர்கள் வரலாறு, குமரிமுனையில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் அனைத்து திட்டங்களிலும் சென்னையிலே அடைக்கப்படுகின்றன.இப்பகுதிகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நீண்ட கால திட்டங்களை மத்திய – மாநில அரசுகள் கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கும் கூடன்குளம்அணுஉலை,தேனியில் நீயூட்ரீனோ, புதுக்கோட்டை நெடுவாசல், கங்கை கொண்டான் குளிர்பான ஆலைகள் என மக்களை பாதிக்கும் ஆலைகள் மட்டும் மிக ஆர்வத்தோடு தென்மாவட்டத்தில் […]

March 3, 2017 admin
தமிழகத்தில் ஐந்தில் ஒன்று – குழந்தை திருமணம் – யூனிசெஃப் தகவல் எடிட்டர் ஏரியா

தமிழகத்தில் ஐந்தில் ஒன்று – குழந்தை திருமணம் – யூனிசெஃப் தகவல்

நம் ஒட்டு மொத்த இந்தியாவில் நிலவும் சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தை திருமணம். வளர்ச்சி அடைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்படும் குஜராத் தொடங்கி ஜார்க்கண்ட், சண்டிகார், பீகார், உ.பி. உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தங்கள் வீட்டு பெண் குழந்தைகள் பருவம் வந்த உடனேயே திருமணத்தை நடத்தி வைக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. தாய்மையை ஏற்கும் பக்குவமோ, உடல் வலிவோ வயதோ இல்லாத நிலையில் அதிகப்படியான வயதுடையவரை தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமை […]

March 1, 2017 admin
சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம் ஆய்வு முடிவுகள்

சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம்

குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண்களில் நொடிக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த தாகம் எனும் என்ஜிஓ அமைப்பு பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, காசிமேடு, ராமாபுரம் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் குடிசைப்பகுதி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் இரண்டில் ஒரு பெண் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை […]

February 26, 2017 admin
விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி!- சவுக்கு சங்கர் எடிட்டர் ஏரியா

விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி!- சவுக்கு சங்கர்

விடுதலை.   இந்த வார்த்தையை வெள்ளியன்று நீதிபதி உரைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.     எட்டு ஆண்டு போராட்டம்.  2008ம் ஆண்டு ஜுலை மாதம் நிகழ்ந்த அந்த கைது, எளிமையான அரசு ஊழியராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனது வாழ்வை புரட்டிப் போட்டது. 1991ம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.    16 வயதில் வேலைக்கு சேர்ந்தேன்.  ஏறக்குறைய லஞ்ச ஒழிப்புத் துறையில்தான் வளர்ந்தேன். இளம்பருவத்திலேயே கிடைத்த அரசுப் பணி, கை நிறைய […]

February 25, 2017 admin
நிறத்தில் வேறுபாடு தான் உலகில் பல புரட்சிகளுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் வித்திட்டுள்ளது. எடிட்டர் ஏரியா

நிறத்தில் வேறுபாடு தான் உலகில் பல புரட்சிகளுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் வித்திட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று, “கருப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றும் கிரீம்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதில்லை, இந்தத் தொலைக்காட்சி இன வெறிக்கு எதிரானது’ என ஒளிபரப்பியதைக் கண்டு வியந்தேன். இது காட்சி ஊடகத் துறையில் அனைவராலும் பாராட்டுதலுக்குரிய ஒரு முடிவாகும்.உலகில் மனிதர்கள் மத்தியில் மதத்தில் வேறுபாடு, இனத்தில் வேறுபாடு, மொழியில் வேறுபாடு, பண்பாட்டில் வேறுபாடு, நிறத்தில் வேறுபாடுகள் காணப் படுகின்றன. இதில் முக்கியமாகப் பார்க்கப்படுவது நிற வேறுபாடு தான். நிறத்தில் வேறுபாடு தான் உலகில் […]

February 20, 2017 admin
1988ல் தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகள்! எடிட்டர் ஏரியா

1988ல் தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகள்!

இன்று (19.02.2017) சற்று நேரத்திற்கு முன்னாள் சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் கைபேசியில் பேசும் போது மறைந்த வி.என். ஜானகி அவர்கள் 28.01.1988 அன்று தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரிய போது நடந்த கலவரத்தை குறித்தெல்லாம் விவாதித்தார். அப்போது அவரோடு நானும் ராஜ் பவனுக்கு அன்றைய ஆளுனர் குரானாவை சந்திக்கச் சென்றோம் என்பதை அவரே நினைவுப்படுத்தினார். அந்த கால கட்டத்தில் நெடுமாறனின் தமிழ் நாடு காங்கிரசின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். பி.எச். […]

February 19, 2017 admin
உடனடி செய்திகள்