Running News
பிராமணர்கள்தான் உண்மையான நிகழ்கால தலித்கள்!?
தற்போது இந்தியாவில் பிராமண சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்களை உயர்ந்த ஜாதி எனக் குறிப்பிட்டு, படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றில், ரிஸெர்வேஷன் என்னும் ஒதுக்கீடு முறை உயர உயர, அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஸ்ரீ பிராங்கைஸ் கோட்டியர் என்னும் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர், சுமார் 20 ஆண்டுகள், இந்திய பிராமணர்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அவர், ஒவ்வொரு கட்சியும், வாக்குகளைப் பெற வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில், பற்பல ஜாதியினரை ஆதரிக்க, பிராமண சமுதாயத்தின் அவலநிலை, செவிடன் […]