32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 163 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 163)
அடையாள அட்டையை திருவோடாக்கி பிச்சை ( கவர் வாங்க ) எடுக்க கூறும் பத்திரிக்கை நிறுவனங்கள்! Running News

அடையாள அட்டையை திருவோடாக்கி பிச்சை ( கவர் வாங்க ) எடுக்க கூறும் பத்திரிக்கை நிறுவனங்கள்!

ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக்   கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் ..அடையாள அட்டையை திருவோடாக்கி பிச்சை ( கவர் வாங்க ) எடுக்க கூறும் பத்திரிக்கை நிறுவனங்கள். பெய்டு நியூஸ் ( paid news ) என்ற பெயரில் பத்திரிக்கை முதலாளியே கவர் வாங்கும் கொடுமை. பெருகி விட்ட சேனல்கள்…. ஒவ்வொரு சேனலுக்கும் 24 மணி நேர […]

May 11, 2018 admin
அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! – Running News

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை. உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 […]

May 2, 2018 admin
சட்டசபை விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டது நீதிமன்றம்! எடிட்டர் ஏரியா

சட்டசபை விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டது நீதிமன்றம்!

அண்மையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாசகங்கள் கிடைக்கும் முன்பே தொலைக்காட்சிகள் தீர்ப்பை அலசி முடித்துவிட்டன. அதன் காரணமாக சில் ஆங்கிலச் சொற்கள் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. Rarest of rare cases என்று சொல்லியிருப்பதாக சிலர் தங்கள் கருத்துக்களில் சொன்னார்கள்.ஆனால் ஆங்கிலப் பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப் பட்டுள்ள தீர்ப்பின் வாசகங்களில் exceptional circumstances அசாதரண சூழ்நிலைகள் என்ற வார்த்தை கள் காணப்படுகின்றன அதைப் போல “தலையிடமாட்டோம்” என்று சொன்னதாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் உயர் […]

April 29, 2018 admin
பத்திரிகைச் சுதந்திரம்:  பின்னோக்கி சென்ற இந்தியா! Running News

பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா!

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இப்பட்டியலில் 136-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. சர்வதேச அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் […]

April 26, 2018 admin
போதும்.. மிஸ்டர் மோடி!  வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்.. Running News

போதும்.. மிஸ்டர் மோடி! வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்..

நாட்டின் வடகோடியில் உள்ள கடவுளின் உறைவிடம் என்று சொல்லப்ப்படும் காஷ்மீரில் சிறுமி ஒருவர் 8 நபர்களால் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்ற வாளிகளைக் கைது செய்யக்கூடாது எனக் கூறி காஷ்மீரில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவோ நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த இருசம்பவங்களும் பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்க டியை ஏற்படுத்தி யுள்ளது. அக்கட்சியின் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கும் […]

April 24, 2018 admin
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா? Running News

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா?

சுப்ரீம் கோர்ட்டின் சீஃப் ஜட்ஜாக இருக்கும் தீபக் மிஸ்ரா மீது கடந்த ஜனவரி மாதத்தில் 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் பார பட்சம் காட்டப்படுகிறது என்று நீதிபதிகள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா? முதலில் அதற்கான நடைமுறை என்னவென்று பார்ப்போம். என்ன குற்றங்களுக்காக நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கான மனுவை மக்களவைத் […]

April 21, 2018 admin
ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்? எடிட்டர் ஏரியா

ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்?

கல்வித்துறையின் மாபெரும் பாலியல் வக்கிர வலைப்பின்னல்கள் மற்றும் அதிகார வர்க்க போதை, இவைகள் குறித்து எழ வேண்டிய கோவத்தையும் கேள்விகளையும் ஆளுநர் ‘தாத்தா’வும் , எச்.ராஜாவும் எஸ்.வீ. சேகரும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அதுவும், திட்டமிடப்பட்ட திசை திருப்புதல்கள். கவர்னரின் நடவடிக்கைகள், எச். ராஜா மற்றும் எஸ்.வீ. சேகரின் வக்கிர எழுத்துக்களின் வீரியமோ அதன் அர்த்தங்களும் தாக்கங்களும் தெரியாமல் செய்ய அவர்கள் முட்டாள்கள் இல்லை. நிச்சயமாக, கைத்தேந்த அரசியல்வாதிகள்தான்!. கல்வித்துறையில் நடக்கும் பாலியல் வலைவிரிப்பு என்னும் மாபெரும் […]

April 20, 2018 admin
இந்தியாவில் ஆண்டு தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது! Running News

இந்தியாவில் ஆண்டு தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது!

மனித வாழ்க்கையில் ஓர் அங்கமான பெண் இனத்தை ஓரம் கட்டிய காலம் மலையேறி விட்ட நிலையில் இன்று சகல துறைகளிலும் பெண்கள் வரலாற்று சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் மத்தியில் சாதிக்க துடிக்கும் பெண்கள் இன்று உலகையே வலம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும் , இது 2007 ஆம் ஆண்டு 21 ஆக இருந்தது. நம் […]

April 17, 2018 admin
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் மட்டும் அதிகரிக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம்!: Running News

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் மட்டும் அதிகரிக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம்!:

முன்னொரு காலத்தில் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற சொல்வடையை கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று உரக்க சொல்லுமளவிற்கு மாறி விட்டது. ஆம்.. ஆண் – பெண் திருமணம் ஆனவுடன் தனித்துச் செல்ல விரும்பும் இயல்பான மனப்போக்குதான், ஆனால் அதிகரித்து வரும் மேற்கத்திய கலாசாரத்தால், நமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை வேகமாக சிதைந்து வருகிறது. நாட்டில் மொத்தம் 25 கோடி குடும்பங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இவற்றில் […]

April 16, 2018 admin
ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்! Running News

ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்!

சற்று முன்…தமிழகத்தின் சீனியர் முன்னாள் அமைச்சர் ஒருவரை சந்தித்தேன். மனத்துக்குத் தோன்றியதை பட்டென்று முகத்துக்கு நேரே கூறிவிடுகிற டைப்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைந்த அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ” மனுஷன் எதை சம்பாதிக்கிறானோ இல்லையோ, நம்மள சுத்தி நடக்குறதை கூர்ந்து புரிஞ்சுக்கணும். சப்ஜெக்ட்டுக்கான உண்மையான தேடல் கிடைக்கிற வரைக்கும் அது பத்தி கருத்தோ, அபிப்பிராயமோ சொல்லவே கூடாது. அமைதியாத்தான் இருக்கனும். அப்போதான், நம்மளால ஏதேனும் ஒரு வகையில, முகந்தெரியாத யாரும் […]

April 15, 2018 admin
உடனடி செய்திகள்