Running News
பாராளுமன்ற வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் நடைபெற்ற ஆகச் சிறந்த கூட்டத் தொடர்!
பாராளுமன்றத்தில் “அமளி!” “கூச்சல் குழப்பம்!” “முடங்கியது!” “மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது ” என்பவற்றையே சொல்லி வரும் தொலைக்காட்சிகள் சொல்ல மறந்த ஒரு நற்செய்தி: அண்மையில் (ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை) முடிவடைந்த நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் மிக ஆக்கபூர்வமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. ஆம்..கடந்த 13 வருடங்களில் நடைபெற்ற ஆகச் சிறந்த கூட்டத் தொடர் இது. அரசியல் கோணத்தில் ஆளும் தரப்பிற்கு இரு வெற்றிகள் 1. மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றது. 2. மாநிலங்க்களவைத் துணைத் […]