32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 164 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 164)
சன் டிவி உருவான வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? Running News

சன் டிவி உருவான வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

25 வருடங்களை நிறைவு செய்திருக்கும் சன் தொலைகாட்சிக்கு விஜய் தொலைக்காட்சி மற்றும் தமிழ் சேனல் 7 உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சன் டிவியை தொடங்கினார். இந்த சேனல் தொடங்கப்பட்டதில் இருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்நிலையில், சன் டிவி 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனால் சன் டிவிக்கு பல்வேறு தரப்பினர் […]

April 14, 2018 admin
காஷ்மீர் சிறுமி : புகைப்படத்தை வெளியிடுவது தப்பில்லையா? – ஊடகங்களுக்கு கோர்ட் நோட்டீஸ் Running News

காஷ்மீர் சிறுமி : புகைப்படத்தை வெளியிடுவது தப்பில்லையா? – ஊடகங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்

பாரத தேசம் என்று பீற்றிக் கொள்ளும் நம் இந்தியாவில் 2 கோடியே 10 லட்சம் பெண் குழந்தை களை, அவர்களின் பெற்றோர்கள் ‘தேவையில்லாமல் பெற்று விட்டோம்’ என்று கருதுவதாக கடந்த ஜனவரியில் வெளியான இந்திய பொருளாதார ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் 229 மட்டுமே தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாக […]

April 13, 2018 admin
நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே! Running News

நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே!

LKG படிக்க பையை முதுகில் மாட்டிவிட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு கல்லூரி முடித்து கடைசி நாள் அதில் இருந்து இறங்கிய ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். சமூகம், அரசியல் சார்ந்த பெரிய இன்னல்களை சந்திக்காமல் வளர்ந்தவர்கள். எங்களுக்கு இருந்து பெரிய சவால்கள் என்றால் ‌அது ரிப்போர்ட் கார்டில் அப்பா கையெழுத்து வாங்குவது, ID cardஐ மறக்காமல் shave செய்துவிட்டு கல்லூரி செல்வது, Arrears clear செய்து வேலைக்கு சென்று education loanஐ அடைப்பது போன்ற தனிமனித பிரச்சினைகளே. கையை […]

April 12, 2018 admin
அப்போல்லோவா??? அப்பால போ! Running News

அப்போல்லோவா??? அப்பால போ!

நான்கு நாட்களாக motion போகாமல் அவதிப்பட்டு, மேலும் அவதிப்பட 73 வயதான ஒருவர் அப்போல்லோ ஹாஸ்பிடல் போனார். எனிமா குடுத்தும் முழுவதும் சுத்தம் செய்ய முடியாமல் போனதால், வாய் வழியாக டியூப் போட்டு உள்ளே சுத்தப்படுத்துவதற்காக ஒரே ஒரு நாள் அட்மிட் ஆனார். அவருக்கு பத்து வருஷமாக ஹைப்போநட்ரேமியா. அதாவது ஸோடியம் [உப்பு] குறைவதால் மிகவும் வீக்காகி, நினைவு தப்பும் குறை. அந்த சமயத்திலெல்லாம் நாட்ரைஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டதும் சரியாகிவிடும். அப்போலோவில் எனிமா குடுக்கும் படலத்தில் […]

April 10, 2018 admin
மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு Running News

மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு

இப்போதெல்லாம் திருமண வாழ்க்கை பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. சகலமும் நவீன மயமாகி வரும் உலகில், தம்பதிகளும் நவீனமயமாகி விட்டார்கள். அவர்கள் படித்திருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பரபரப்பாக இருக்கிறார்கள். காதல் திருமணமோ, பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணமோ எப்படியிருந்தாலும் மணவாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால் தம்பதிகளிடையே உருவாகும் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. 2017-ம் ஆண்டிலும் ஒரு கணக்குப்படி, உலக அளவில் விவாகரத்து வழக்குகளில் முன்னிலையில் இருப்பது ஐரோப்பா (சில நாடுகள்), அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்து இங்கிலாந்து. இந்த […]

April 9, 2018 admin
புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்! Running News

புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்!

இன்றைய புலனாய்வு இதழின் டாப் பொசிசனில் இருப்போர் தொடங்கி, குற்றம் நடந்தது என்ன? என்று காட்சி ஊடகங்கள் மூலமாக துப்பறிகிறோம் என்ற பெயரில் மைக் பிடித்து பேசும் சிலர் மட்டுமின்றி இன்றைய அரசியல்வாதிகள் சகலரின் மச்சங்களையும் அறிந்து வைத்திருப்பதாக சொல்லும் நிஜ டமில் மீடியாமேன்களுக்கே விசிட்டர் அனந்து பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தமிழ் ஜர்னலிஸத்துக்கே அவமானம்தான். ? ♻நம் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கிசுகிசுக்கள் அடங்கிய பொழுதுபோக்கு இதழ்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த சூழலில் […]

April 8, 2018 admin
இன்று காவிரிக்காக கொதிக்கும் அரசியல் கட்சிகள் இதுவரை எப்படி நடந்திருக்கின்றன? Running News

இன்று காவிரிக்காக கொதிக்கும் அரசியல் கட்சிகள் இதுவரை எப்படி நடந்திருக்கின்றன?

ஒரு போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இன்னொன்று நாளை நடக்கிறது. தில்லியில் ஒன்று தொடர்கிறது. ஆங்காங்கே நாளும் நடந்து கொண்டிருக்கிறது. நல்லது. இன்று கொதிக்கும் அரசியல் கட்சிகள் இதுவரை எப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்று வரலாற்றை வாசித்தால். . . காவிரியும் கட்சிகளும்: காங்கிரஸ் காவிரி ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். மைசூர் தனி சமஸ்தான மாக இருந்த போதிலும் அதில் பிரதிநிதித்துவ சட்டசபை ஒன்றிருந்தது. அதில் உறுப்பினராக இருந்த எலியட் என்ற ஆங்கிலேயர் காவிரி […]

April 4, 2018 admin
மனைவியுடன் கட்டாய உறவு தப்பில்லை: ஆனால்  ஓரல் செக்ஸூக்கு வற்புறுத்துவது குற்றம்! – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு Running News

மனைவியுடன் கட்டாய உறவு தப்பில்லை: ஆனால் ஓரல் செக்ஸூக்கு வற்புறுத்துவது குற்றம்! – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு

நம் நாட்டில் பெண்ணின் திருமண வயது 18. அத்துடன் பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தகுதியான வயதும் சட்டப்படி 18 தான். ஆனால், மிக விசித்திரமாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ன் உட்பிரிவு 2-ல் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கின்படி 15 முதல் 18 வயது வரையுள்ள மனைவியுடன் கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்று கூறப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் ‘மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது குற்றம்’ என்று பின்னர் (2017ல்) […]

April 4, 2018 admin
போலிச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பு வாபஸ்! Running News

போலிச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பு வாபஸ்!

கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்தி கள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்து இருந்தது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், போலிச் செய்திகளை பாட்டுக்கள் (bots) எனப்படும் மென் பொருள்களைவிட மனிதர்களே அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்தது தெரிய வந்தது. போலிச் செய்திகள் படிப்பதற்கு ஒருவித நூதனமான […]

April 3, 2018 admin
காவிரி சர்ச்சையில் இது தான் இன்றைய அரசியல் நிலைமை.! Running News

காவிரி சர்ச்சையில் இது தான் இன்றைய அரசியல் நிலைமை.!

ஸ்கீம் என்றால் காவேரி மேலாண்மை வாரியம் இல்லை என்ற வஞ்சகமான, குழப்பமான தீர்ப்பளித்து 20 ஆண்டு கால சட்ட போராட்டத்தை நீர்த்து போக செய்து, அரசியல் சூழ்ச்சிக்கு அடிபணிந்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்துவிட்டதாக மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பாராளுமன்றத்தில் பதவி விலகல் கண்டன தீர்மானத்தை இம்பீச்மெண்ட் (Impeachment) தமிழக MPக்கள் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். TN MPs should bring #Impeachment motion against Supreme Court […]

April 2, 2018 admin
உடனடி செய்திகள்