32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 165 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 165)
காவிரி ;இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையாம்!- சுப்ரீம் கோர்ட் Running News

காவிரி ;இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையாம்!- சுப்ரீம் கோர்ட்

காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை என சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் தொடர்பான இறுதி தீர்ப்பை  கடந்த பிப்ரவரி 16-ம் தேதி  சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு நீரின் அளவை குறைத்தும், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி […]

April 2, 2018 admin
அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க  அதிபர்! Running News

அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க அதிபர்!

சர்வதே சளவில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகி விட்ட அமேசான் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மிக சாதாரணமாக தொடங்கிய இந்நிறுவனம் இன்று உலகலாவி உயர்ந்து மிக பிரபலமாக, உலகின் அதிக வர்த்தக பங்குகளை வைத்திருக்கும் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. இந்த அமேசான் நிறுவனர்தான் உலகின் டாப் பணக்கார என்று போர்ப்ஸ் குறிப்பிட்டிருந்த நிலை யில்அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமேசான் மீது தெரிவித்த காட்டமான சில கமெண்ட்ஸ்களால் பங்குச் சந்தையில் […]

March 31, 2018 admin
பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!. Running News

பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

காவிரி -Scheme ஸ்கீம் என்கிறார்களே அது என்ன? அதைக் குறித்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? ஸ்கீம் -செயல்திட்டம்- என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அதைக் குறித்த விளக்கம் சட்டங்களிலும், தீர்ப்பாயத்திலும் இருக்கிறது மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சினைகளில் முடிவெடுக்க உருவாக்கப்பட்டது மாநில நதி நீர் தாவா சட்டம்.(Inter state water disputes acr 1956) இந்தச் சட்டத்தில் 1980ஆம் ஆண்டு ஒரு திருத்தம் […]

March 30, 2018 admin
கல்வி வளர்ச்சியை கண்டு கொள்ளாத அரசு! Running News

கல்வி வளர்ச்சியை கண்டு கொள்ளாத அரசு!

அரசு பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகள் 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009யை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி, பள்ளி யில் இருந்து மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல், வாசித்தல், எழுதுதல், கேட்டல் பண்பை அதிகரித்தல், முப்பருவ திட்டம், பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் மாணவர், பெற்றோர், ஆசிரியர் தரப்பில் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக முன்னரே […]

March 28, 2018 admin
திருமணம் முன்பே பிரிவுக்கும் மனதை தயார் படுத்திவிடுவது மிக நல்லது! Running News

திருமணம் முன்பே பிரிவுக்கும் மனதை தயார் படுத்திவிடுவது மிக நல்லது!

ஒரு ஃபேஸ்புக் ரவுண்ட் அப்.. அமைதியாக..பலர் நல்ல தரமான கட்டுரைகளை எழுதுகிறார்கள்..  வழக்கம் போல கவிதை, பிரிவு, நேசம், பாசம் ஒருப்பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது. காலை வணக்கம், மொக்கை பதிவுகள், சமீபத்தில் அதிகளவில் சுய முன்னேற்ற, பின்னேற்ற, டப் மேஷ். பாட்டு , ஸ்மூயுல் வீடியோ பதிவுகள்..ட்ரெண்டிங் பதிவுகள். பிறந்த நாள், புத்தக வெளியீடு, அதற்கான வாழ்த்துகள் என நிற்காமல் ஓடிகொண்டே இருக்கறது. அவ்வப்பொழுது ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணில் படாமல் இல்லை. ஆங்காங்கே பெண்கள் பற்றிய பதிவுகள்..அதில் ஒன்றுதான் லிவிங் டுகதர் […]

March 27, 2018 admin
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய கள நிலவரம்! Running News

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய கள நிலவரம்!

இந்த ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி களநிலவரத்தை விசாரிக்கலாம் என்றால் பல மாதிரியான செய்திகள் வருகின்றன‌..இது உண்மையான மக்கள் எதிர்ப்பு , அவர்கள் 25 வருடமாக எதிர்த்து கொண்டே இருந்தார்கள் இப்பொழுது விரிவாக்கம் என்பதால் பொங்கிவிட்டார்கள் என்பது ஒரு செய்தி. இன்னொரு செய்தி வித்தியாசமாக சொல்கின்றது, இதெல்லாம் ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பறிக்க சில கட்சிகளும் பின்னபிற கோஷ்டிகளும் செய்யும் நாடகம் 30% விரிவாக்க பணி முடிந்த நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு வேறு வழியில்லை, பெரும் தொகைக்காக நடத்தபடும் ஆட்டம் என்கின்றது […]

March 27, 2018 admin
ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா?  பாரதிராஜா காட்டம்! Running News

ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? பாரதிராஜா காட்டம்!

தமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது.  தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]

March 26, 2018 admin
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்! Running News

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்!

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பாதல், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயம் இது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்பட சிலா அமைச்சர்கள் அளித்த பேட்டியின் போது, சுப்ரீம் கோர்ட் […]

March 25, 2018 admin
திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு! Running News

திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு!

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். “திராவிடம்’ என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. […]

March 22, 2018 admin
இந்த ரத யாத்திரைக்கு ஓர் வரலாறு இருக்கிறது!. Running News

இந்த ரத யாத்திரைக்கு ஓர் வரலாறு இருக்கிறது!.

ஆண்டாளை இழுத்து ரோட்டில் விட்டு அவமானப்பட்டும், பெரியார் சிலையில் மோதி மண்டையை உடைத்துக் கொண்டும் வெட்கப்படாத கூட்டம் இப்போது ராமனின் ரதத்தில் ஏறி வந்து ரத்தம் குடிக்கப் பார்க்கிறது. விசுவ இந்து பரிசத் “ராம ரத யாத்திரை”யை தமிழகத்தில் நடத்தி, இந்து உணர்வை தூண்டலாம் என பார்க்கிறது. இந்த ரத யாத்திரைக்கு ஓர் வரலாறு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் எப்போதும் நீண்ட காலத் திட்டத்தோடு தான் ஒர் காரியத்தில் இறங்கும். அப்படி தான் இந்தியாவை கைபற்றும் திட்டத்தில் அயோத்தியை […]

March 20, 2018 admin
உடனடி செய்திகள்