32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 162 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 162)
பலவீனமான அரசு என்றாலும் ஊடகங்கள் அதைவிட பலவீனமாக குரல் எழுப்பினால்..? – என்.ராம் Running News

பலவீனமான அரசு என்றாலும் ஊடகங்கள் அதைவிட பலவீனமாக குரல் எழுப்பினால்..? – என்.ராம்

தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த அரசின் போக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை தொட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இது புதிது அல்ல. ஜெயலலிதா காலத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகளை தொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதான வழக்குகள் 200ஐத் தொட்டுவிட்டன. இதன் நோக்கம் என்னவென்றால், ஓர் அச்சத்தில் உறைய வைப்பதுதான் (Chilling effect). அரசே ஊடகத் தணிக்கையில் ஈடுபடலாம். ஆனால், அதற்கு முன்பாக, ஊடகங்களே ஒரு சுய தணிக்கையில் ஈடுபடச் செய்வதுதான் இந்த […]

July 8, 2018 admin
கூடங்குளம் : தீர்ப்பு குறித்த கமெண்ட்! Running News

கூடங்குளம் : தீர்ப்பு குறித்த கமெண்ட்!

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது எந்தவிதமான அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்கவில்லை. மக்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மரியாதை கொடுக்கும் எந்த நாட்டிலும் கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற ஒரு திட்டத்தைக் கட்டியிருக்கவே மாட்டார்கள். தகுதியற்ற ஒரு ரஷ்ய நிறுவனத்திடமிருந்து, தரமற்ற உதிரிப்பாகங்களுடன் கூடிய ஆபத்தான உலைகளை வாங்கி தமிழ் மக்கள் தலைகளில் கட்டினார்கள் காங்கிரசார். இந்த உலைகளில் நடந்திருக்கும் ஊழல்களை, இடம்பெற்றிருக்கும் தொழிற்நுட்பக் குழப்பங்களை, அணுக்கழிவு மேலாண்மை தகிடுதத்தங்களை எல்லாம் பட்டியல் போட்டு, […]

July 3, 2018 admin
சேலம் டூ சென்னை -8 வழி சாலை குறித்த கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்!, Running News

சேலம் டூ சென்னை -8 வழி சாலை குறித்த கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்!,

சென்னை:இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, ‘குட்டி’ தலைவர்களை உருவாக்கி வருகிறது. இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர். தற்போது இவர்களிடம் சிக்கி இருப்பது சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம். இந்த திட்டத்தினால், தமிழகத்தின் எதிர்காலமே நாசமாகி […]

July 1, 2018 admin
ஏழரையை கிளப்பிய எட்டு வழிச் சாலை சர்ச்சை! Running News

ஏழரையை கிளப்பிய எட்டு வழிச் சாலை சர்ச்சை!

ஜப்பானியர்கள் மலைப்பகுதிகளை விரும்புவதையொட்டிய திட்டம் என்பதை நம்ப முகாந்திரங்கள் இருக்கின்றனவா?. சேலத்தைச் சார்ந்த ஒரு நண்பர் வேம்படிதளம் டூ சேலம் இடையே இருக்கும் ஒரு மலைப்பகுதியில் உள்ள தாதுப் பொருட்களை சென்னை துறைமுகத்திற்கு அள்ளிச் செல்வதற்கான திட்டம் என்கிறார். (ஏற்கனவே ஏற்காடு மலை கணிசமாக சிதைக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டது) உண்மையில் சாலையின் நோக்கம் சேலம் மட்டுமா அல்லது சேலத்தின் வழியே மேட்டூர் அங்கிருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு என ஏதேனும் திட்டம் இருக்குமா எனவும் யோசிக்க வைக்கிறது. இந்த […]

June 20, 2018 admin
இது ரஜினி குறித்த தகவல் | காலா பற்றியது அல்ல! Running News

இது ரஜினி குறித்த தகவல் | காலா பற்றியது அல்ல!

காலா ரஜனி படமா, ரஞ்சித் படமா என்று நேற்றுப் பகல் முழுவதும் பேஸ்புக்கில் தர்க்கங்கள் நடந்தன.அதே விஷயம் இரவு தொலைக்காட்சிக் கச்சேரிகளிலும் தொடர்ந்தது. இன்று காலை நாளிதழ் ஒன்று “ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில்” ரஜனி சிக்கிவிட்டதாகக் கவலைப்படுகிறது. அதையெல்லாம் பார்த்த பின் இதை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது. சில விஷயங்களை நாம் நினைவில் கொள்வது நமக்குத் தெளிவு தரும் 1 இது ரஜனியே ரஞ்சித்தை அழைத்து உருவாக்கச் சொன்ன படம். அதுவும் “உங்கள் படமாக […]

June 9, 2018 admin
’யார் நீங்க?’ – அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை ! Running News

’யார் நீங்க?’ – அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

சுமார் 30 வருஷங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற கம்பீரத்தில் வலம் வருபவர் ரஜினிகாந்த். சினிமா மாயை கொடுத்த தைரியத்தில் நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால் பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், போன வருஷ இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். கூடவே ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள இவர் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போவதாகவும், […]

May 30, 2018 admin
சமயபுரம் கோயிலில் பாகனை சாகடித்த யானை! – காரணம் என்ன? Running News

சமயபுரம் கோயிலில் பாகனை சாகடித்த யானை! – காரணம் என்ன?

‘யானை பாகனுக்கு யானையால் தான் சாவு’ ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா… மஸ்து நேரத்துல, தலைமை பாகன்… யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். […]

May 26, 2018 admin
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு! Running News

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி […]

May 21, 2018 admin
மோடி அரசு யுபிஎஸ்சி பணி ஒதுக்கீட்டில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது! Running News

மோடி அரசு யுபிஎஸ்சி பணி ஒதுக்கீட்டில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது!

இப்போது ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியும் அல்லவா? யுபிஎஸ்சி நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல். இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் ….. என பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தபிறகு அந்தந்த மாநிலங்களில் அந்தந்தத் துறைகளில் […]

May 20, 2018 admin
மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு செயல் திட்டமே முரணானது! Running News

மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு செயல் திட்டமே முரணானது!

பக்ரா – பியாஸ் மேலாண்மை வாரியம் போல தான் கையாள வேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு மனமில்லையே ஏன்?* நேற்று (14.05.2018) மத்திய அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம். அமையவிருக்கும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் தான் என்பது எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படும். காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், […]

May 15, 2018 admin
உடனடி செய்திகள்