Running News
நாம் பெரு நிறுவனங்களின் ஏடிஎம்களாக இருக்கிறோம்!
அன்று என் தலையில் கடுமையான வலி இருந்தது. நான் மருந்தகத்திற்குச் சென்றேன். கடையில் ஒரு பணியாளர் இருந்தார், அவர் எனக்கு ஒரு மாத்திரை அட்டையை கொடுத்தார். கடை உரிமை யாளர் எங்கே என்று நான் அவரிடம் கேட்டேன். அவருக்கு தலைவலி இருப்பதால் அவர் சாலை யின் எதிரே இருந்த காபி ஷாப்பில் காபி அருந்த சென்றுள்ளார் !!. நான் என் கையில் இருந்த அந்த மருந்து அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்._ _*என் அம்மாவின் இரத்தக் கொதிப்பு மற்றும் […]