எடிட்டர் ஏரியா
தேவையில்லாமல் குளறுபடிகளைச் செய்கிறார்கள்!(கொங்கும் அருந்ததியரும்…!)_
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வன்னியர் – பறையர் என்பதைப் போல தெற்கில் தேவர் – தேவேந்திர குல வேளாளர் என்று சாதியக் கட்டமைப்பு இருப்பது போல, மேற்கை எடுத்துக் கொண்டால் கொங்கு வேளாளர் – அருந்ததியர் என்கிற கட்டமைப்பு. கொங்கு வேளாளர்களின் நிலங்களில் காலங்காலமாக ஊழியம் செய்து வரும் அருந்ததியர்கள் ஒப்பீட்டளவில் பறையர் களை விடவும், பள்ளர்களை விடவும் பல படிகள் கீழே இருக்கிறார்கள். எதில் ஒப்பீடு செய்வது என்றால் எல்லாவற்றிலும் தான். கல்வி, வேலை வாய்ப்பு, […]