32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 137 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 137)
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் Running News

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

இது விமர்சனம் அல்ல.. விளக்கம் கேட்டு கற்கும் பதிவு நமக்கு ஈழ பிரச்சினையில் பெரிய அளவில் புரிதல் இல்லை.. அதனாலேயே அது பற்றி பேசுவதில்லை… எம்ஜிஆர், இந்திராகாந்தி காலகட்டத்தில் உணர்வு பூர்வமாக விஷயம் புரிந்தது. பல உண்மை களை உணரமுடியும்.. வைகோ, பெரியாரிய அமைப்புகளெல்லாம் பெரிய பங்களிப்பு அளித்தது. கலைஞர், ஜெயலலிதா போன்றோரும் காலத்திற்கு ஏற்ப மாறிமாறி நிலைப்பாடு.. ராஜிவ் காந்திக்கு படுகொலைக்கு பிறகு ஏகப்பட்ட மர்மங்கள், குழப்பங்கள் முரண் பாடுகள்.. 2009 இனப்படுகொலைக்கு பிறகு இரண்டு […]

October 16, 2020 admin
பாஜக- வில் குஷ்பு – சில விளக்கங்கள்! எடிட்டர் ஏரியா

பாஜக- வில் குஷ்பு – சில விளக்கங்கள்!

2010 மே மாதம் தி.முக.கவில் சேர்ந்தபோது: “மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க., தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான்.” 2014 ஜூன் மாதம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில்: “என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன […]

October 12, 2020 admin
நோபல் பரிசு மூலம் இப்படியும் ஒரு தப்பான பிழைப்புக்கு வழி இருக்கா?! எடிட்டர் ஏரியா

நோபல் பரிசு மூலம் இப்படியும் ஒரு தப்பான பிழைப்புக்கு வழி இருக்கா?!

ஹெப்படைடிஸ் ‘சி’ (கல்லீரல் அழற்சி அல்லது மஞ்சள் காமாலை) தடுப்பு மருந்து கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது காப்புரிமை, நோயாளிகள், லாபம் ஆகியவை பற்றிச் சிந்திக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்த வேண்டும். 1980-களின் இறுதியில் சி வகை கல்லீரல் அழற்சி ஏற்படுத்தும் நச்சுயிரியைக் (வைரசை) கண்டுபிடித்ததற்காக உயிரியல் மூலக்கூறு ஆராய்ச்சியாளர்கள் மூவருக்கு அக்டோபர் 5-ம் தேதி 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்பு நோய்த் தொற்று அபாயத்தைக் குறைக்கப் பிற பாதுகாப்புகளையும் சிகிச்சை […]

October 9, 2020 admin
இன்று ஆன்டெனாக்கள் மட்டுமா மறைந்திருக்கிறது!-மனிதாபிமானமும்தானே? எடிட்டர் ஏரியா

இன்று ஆன்டெனாக்கள் மட்டுமா மறைந்திருக்கிறது!-மனிதாபிமானமும்தானே?

1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும். அந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சு இருந்தா கோடீஸ்வரன் ன்னு […]

September 27, 2020 admin
புதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எடிட்டர் ஏரியா

புதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ளது. இது வரை இந்திய அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைகளிலேயே இந்தக் கல்விக் கொள்கை தான் அதிக அரசியல் விவாதத்திற்கும் கருத்துக் கேட்புக்கும், பொது விவாதத்திற்கும் பின்பு கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கையாகும். கடுமையான விமா்சனங்களையும் கேள்வி களையும் எதிா் கொண்ட ஓா் வரைவு அறிக்கை என்றால் அதுவும் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையாகத்தான் இருக்க முடியும். விவாதம், விமா்சனம், எதிா்க் கருத்து […]

September 21, 2020 admin
தமிழக மக்களுக்கு ரஜினி செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன் எது தெரியுமா? Running News

தமிழக மக்களுக்கு ரஜினி செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன் எது தெரியுமா?

”தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்ருக்கார். அந்த கடன தீர்க்க அவர் அரசியலுக்கு வந்தே ஆகணும். சீயெம் பதவி வேணாம்னு ஒதுங்க கூடாது..”னு ஸ்ட்ராங்கா சொல்றார் ப்ரபசர் ஜி.ரமேஷ். – இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட், பெங்களூர்ல சென்டர் ஃபர் பப்ளிக் பாலிசில டீச் பண்றார். உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்றவர். ரஜினிய க்ளோசா வாச் பண்றவர்னு தெரியுது.. தமிழக அரசியல் வெறிச்சோடி கிடக்கிறது. காரணம் ரஜினிகாந்த். அவர் இன்னும் களம் இறங்கவில்லை. அதனால் வரப்போகும் தேர்தல் […]

September 15, 2020 admin
மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல! Running News

மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல!

“உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்” இந்த மாறி குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு. நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100இற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS […]

September 14, 2020 admin
சமீபத்து டி ஷர்ட் குரல்களின் பின்னணி இதுதான்! எடிட்டர் ஏரியா

சமீபத்து டி ஷர்ட் குரல்களின் பின்னணி இதுதான்!

மொழி என்பது என்னதான் தொடர்புக்கான ஒரு கருவி என்று தட்டையாகச் சொன்னாலும்.. அதன் சிறப்புத்தன்மை, தொன்மை, ஆளுமை, அந்த மொழி உலகிற்கு வழங்கிய இலக்கியங்கள் இவற்றால் உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறிவிடுவது தவிர்க்க இயலாத ஒன்றும், நியாயமான ஒன்றும்கூட. தமிழின் சிறப்புகளை இனிமேல்தான் ஒருவர் பட்டியலிட்டு உலகிற்கு அறிவிக்க அவசியமில்லை. நான் வீட்டில் பேசும் மொழி தெலுங்கென்றாலும் எனக்கு தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. பள்ளியில் என்னை வசீகரித்தது தமிழ்தான். இரண்டாம் வகுப்பு படித்தபோது 50 திருக்குறள்களை ஒப்பித்து […]

September 9, 2020 admin
தமிழகத்தில் விஷத்தை பரப்பும் முயற்சி ; திமுக இரையாகாமல் தடுப்பார்களா? எடிட்டர் ஏரியா

தமிழகத்தில் விஷத்தை பரப்பும் முயற்சி ; திமுக இரையாகாமல் தடுப்பார்களா?

ஐ டோன்ட் நோ ஹிந்தி.. ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி.. வரிசையில் அடுத்தது ஐ ஹேட் ஹிந்தி வர ரொம்ப நாள் ஆகாது. இது ஆபத்தான போக்கு. இப்போது தடுக்க தவறினால் , எதில் போய் முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது. இந்தி திணிப்புக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது. கிழக்கு பாகிஸ்தான் மீது உருது திணிப்பால் வங்க தேசம் உருவானது. வடகிழக்கில் சிங்கள திணிப்பால் இலங்கை பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. சமீபகால வரலாறு. […]

September 7, 2020 admin
இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடுமோ?. Running News

இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடுமோ?.

இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு. மக்களை கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்காகவே மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. இப்போது பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொது முடக்கம் தொடா்கிறது. ஆனாலும், பள்ளி, கல்லூரிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை எல்லாம் மூடிக் கிடக்கின்றன. தோ்வு எழுதாமலேயே எல்லாரும் தோ்ச்சி பெற்று விட்டாா்கள். எப்போது கல்விக் கூடங்களைத் திறப்பாா்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இவ்வாறு இப்போது […]

September 4, 2020 admin
உடனடி செய்திகள்