32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 101 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 101)
சர்வதேச அளவில் ஏர் இந்தியா மட்டுமல்ல இந்தியாவும் உயர பறக்கிறது! Exclusive

சர்வதேச அளவில் ஏர் இந்தியா மட்டுமல்ல இந்தியாவும் உயர பறக்கிறது!

கொரானா தாக்கத்தில் உலக பொருளாதாரம் முடங்கிப் போனது, அதன் பின் Backlog என்பது அதிகமாக இருந்தது. அதனால் தேவை (Demand) ஐ (Supply) பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் அதுதான் உண்மையான புதிய வளர்ச்சி என்று எல்லா நிறுவனங்களும் புதியதாக பலரை வேலைக்கு அமர்த்தியது. டிமாண்ட் அதுகமாக, இரண்டு மடங்குவரை சம்பளத்தை உயர்த்தி கொடுத்தது. அதன் மூலம் மிக அதிகமாக உற்பத்தியை செய்து விற்பனைக்கு கொண்டுவர. அதை வாங்க ஆட்கள் இல்லாததால், அது தவறான கணிப்பு என்று […]

February 26, 2023 admin
இந்தியாவை நாசம் செய்த கோட்பாடுகளும், சிந்தனையாளர்களும்! Exclusive

இந்தியாவை நாசம் செய்த கோட்பாடுகளும், சிந்தனையாளர்களும்!

தீன தயாள் உபாத்யாய் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில் கவர்னர் ஆர் என் ரவி ‘இறையியல், ரூசோவின் சமூக ஒப்பந்த தியரி, மார்க்சிய தியரி, மற்றும் டார்வின் கோட்பாடு ஆகியவை இந்தியாவை நாசம் செய்து விட்டன,’ என்று பேசி இருக்கிறார். இதில் கார்ல் மார்க்ஸ்சை குறிப்பிட்டதை மட்டும் வைத்துக் கொண்டு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். மற்றதை எல்லாம் விட்டு விட்டார்கள். நாம் எடுத்துக் கொள்வோம். முதலாவதாக, மேற்கத்திய இறையியல் கோட்பாடுகள் என்பதை […]

February 25, 2023 admin
வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தனை முறை கொல்லப்பட்டார்…!? Exclusive

வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தனை முறை கொல்லப்பட்டார்…!?

முன் வந்த செய்திகள் பட்டியலைப் பாருங்கள்…. • சிங்கள ராணுவத்தால் 05 செப்டம்பர் 1984 – இல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்யான தகவல் சொல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் தமிழகத்தில் இருந்தார். • பிரபாகரனுக்கும் மாத்தையாவுக்கும் ஏற்பட்ட சண்டையில் 1989 ஜூலை 25 ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு கூறியது. பொம்மை முதலமைச்சரான வரதராஜப் பெருமாளும் இதை உண்மையென்று சொன்னார். • சுனாமி ஏற்பட்ட 2004 டிசம்பர் 24 ஆம் தேதி […]

February 23, 2023 admin
பிரதமர் பொறுப்புக்கு பொருந்தாத வகையில்  நரேந்திர மோடி பேசிய விஷயங்களின் பட்டியலிதோ! Exclusive

பிரதமர் பொறுப்புக்கு பொருந்தாத வகையில் நரேந்திர மோடி பேசிய விஷயங்களின் பட்டியலிதோ!

ஆகச் சிறந்த பேச்சாளராக ஆதரவாளர்களாலும் டெலிப்ராம்படர் உதவியுடனான நீண்ட உரைகளை ஆற்றுபவர் என விமர்சகர்களாலும் குறிப்பிடப்படும் நரேந்திர மோடி, தன் உரைகளின் தரத்தை பல தருணங்களில் கீழிறக்கியவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் சமீபத்திய கூட்டம் ஒன்றில், தன் அரசாங்கத்தின் கடின உழைப்பை இருட்டடிப்பு செய்யும் வகையிலான விரும்பத்தகாத கருத்துகளை தலைவர்கள் சொல்லக் கூடாதென நரேந்திர மோடி எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை விடுத்த சில நாட்களுக்குள்ளேயே நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் அவர் […]

February 22, 2023 admin
என்னை வர்த்தக எழுத்தாளன் என்று சுட்டிப் பேசுவதா? பட்டுக்கோட்டை பிரபாகர் Exclusive

என்னை வர்த்தக எழுத்தாளன் என்று சுட்டிப் பேசுவதா? பட்டுக்கோட்டை பிரபாகர்

நேற்று ஒரு தொலைக்காட்சி பேட்டி! சொல்லி வைத்தது போல் எல்லோரும் கேட்கும் ஒரு எரிச்சலூட்டும் கேள்வி! (தப்பா நினைச்சிக்காதிங்க.. என்கிற முன் குறிப்புடன்) இலக்கியவாதிகள் பலரும் கிரைம் எழுதிய சுஜாதா உள்பட உங்களையும், இன்னும் சிலரையும் கமர்ஷியல் ரைட்டர்ஸ் என்று விமரிசிப்பது குறித்து? அலுத்துப் போன என் பதில்: (நேரம் கருதி கொஞ்சமாக அங்கே சொன்னவையும், பேட்டியில் சொல்லாதவையும் சேர்த்து இங்கே!) க்ரைம் எழுதுவது தேசிய குற்றமில்லை. அது அத்தனை சுலபமுமில்லை. சுஜாதாவோ, நானோ மற்றும் க்ரைம் […]

February 21, 2023 admin
மணப்பெண் குழந்தைகளின் மரண அவஸ்தை தெரியுமா? Exclusive

மணப்பெண் குழந்தைகளின் மரண அவஸ்தை தெரியுமா?

தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் இறந்து கிடந்த, பத்து வயதேயான அந்த மணப்பெண் குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்……!? 1889ஆம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த, 35 வயது ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு, திருமணமான முதலிரவிலேயே, பத்து வயதே ஆன குழந்தை ஃபுல்மணி Phulmoni என்ற தன் மனைவியின் கன்னித் தன்மையை அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. முதலிரவு படுக்கை விரிப்பில், ரத்தக்கறை படிந்திருக்க வேண்டும் […]

February 20, 2023 admin
சிவனின் ‘அர்த்தநாரீஸ்வரர்’ கான்செப்ட்தான் இன்றைய பாலின சமத்துவத்தின் அடிப்படையா? Exclusive

சிவனின் ‘அர்த்தநாரீஸ்வரர்’ கான்செப்ட்தான் இன்றைய பாலின சமத்துவத்தின் அடிப்படையா?

நேற்று ஜக்கியின் சிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சிவனின் ‘அர்த்தநாரீஸ்வரர்’ கான்செப்ட்தான் இன்றைய பாலின சமத்துவத்தின் அடிப்படை என்று சொல்லி இருக்கிறார். ஆண் பாதி, பெண் பாதி எனும் சிந்தனாவாதம் பண்டைய சமூகங்கள் பலவற்றில் இருக்கின்றன. ஆதி கடவுள் இரண்டாகப் பிரிந்தார். ஒன்று ஆண். இன்னொன்று பெண். அவர்கள் இருவரும் கூடிக் கலவி குழந்தைகள் தோன்றின என்று உபநிடதங்கள் கூறுகின்றன. இதே போன்ற சிந்தனாவாதம் பண்டைய கிரேக்க சமூகத்திலும் ஏறக்குறைய இதே […]

February 19, 2023 admin
சேலம் மாடர்ன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக் கொண்ட முதல்வர்! Exclusive

சேலம் மாடர்ன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக் கொண்ட முதல்வர்!

திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் என்னும் T.R,சுந்தரம் தனியொருவரின் பெருங் கனவுதான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தைப் போட்டுப் பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் “மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் உருவாச்சு..! தமிழ்த்திரையுலகில் பல பிரபலங்களை உருவாக்கிய பழம்பெருமை வாய்ந்த சேலம் மார்டன் தியேட்டரில் எம்.ஜி.ஆர் கருணாநிதி மற்றும் V.N.ஜானகி உள்ளிட்ட முன்னால் முதல்வர்கள் நடித்துள்ளனர்.இந்த தியேட்டரில் பணியாற்றியுள்ளார். கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண […]

February 15, 2023 admin
அதெல்லாம் சரி .  ஒழுக்கம்-னா என்னங்க? Exclusive

அதெல்லாம் சரி . ஒழுக்கம்-னா என்னங்க?

நான் இப்பொழுது வைத்துள்ள ப்ரொஃபைலுக்கு 1.7 லைக்ஸ்..பலர் ஹார்ட்ஸ். அதுல மோசமான கமெண்ட்ஸ் நாலு அல்லது ஐந்து. அதாவது 4/ 1,700 என்ற கணக்கில்தான் மோசமா எண்ணமுள்ள மனிதர்கள் உள்ளனர். அதாவது இந்த பதிவின் படி சமூகத்தில் வன்மத்தை கக்கும், மோச மனிதர்கள் 0.02 %. இது எனக்கான பாசிடிவ் செய்தி. ஆனால் இதையும் குறைக்கனும். பலர் கமெண்ட் போடாமல் அவர்கள் பின்னூட்டம் படித்து மனதில் கறை படியலாம். அதுக்குதான் இப்பதிவு. பொதுவாய் கே.டி ராகவன் அரசியல் […]

February 12, 2023 admin
பாகிஸ்தான் – மதத்தையும் கஷ்மீரையும் பிடித்துத் தொங்கும் இன்னொரு சமூகத்துக்கு எச்சரிக்கை! Exclusive

பாகிஸ்தான் – மதத்தையும் கஷ்மீரையும் பிடித்துத் தொங்கும் இன்னொரு சமூகத்துக்கு எச்சரிக்கை!

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்நியக் கடன்களை திருப்புவதற்கு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவமான IMFபிடம் தங்களை பெயிலில் எடுக்க கோரிக்கை விடுத்திருக்கிறது. எண்பதுகளில் துவங்கி இன்று வரை மொத்தம் 13 தடவை பாகிஸ்தானை பெயிலில் எடுத்துக் கொண்டே இருந்த IMF இந்த முறையும் காப்பாற்றுமா என்று பார்க்க வேண்டும். இதற்கிடையில் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் விலைவாசி கொடூரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மூட்டை கோதுமை 1,700 ரூபாயை தாண்டி இருக்கிறது. […]

February 8, 2023 admin
உடனடி செய்திகள்