உலகம்
வரலாற்றின் முதல் ட்ரில்லியனார் எலான் மஸ்க்: உலகை உலுக்கிய ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ஐபிஓ!
“விண்வெளிச் சந்தையைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (IPO), உலகப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையைப் படைத்திருப்பதோடு, எலான் மஸ்க்கை உலகின் முதல் ‘ட்ரில்லியனார்’ ஆகவும் உயர்த்தியுள்ளது.” உலகப் பொருளாதார வரலாற்றில் இதுவரை எந்தவொரு தனிமனிதனும் எட்டாத இமாலயச் மைல்கல்லை எலான் மஸ்க் (Elon Musk) எட்டிப் பிடித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பிரம்மாண்ட பொதுப் பங்கு வெளியீடு (IPO), உலகப் பங்குச்சந்தை வரலாற்றின் ஆகப்பெரிய அறிமுகமாக (Market Debut) மாறியுள்ளது. […]