Exclusive
இன்று நள்ளிரவு தொடங்கும் மெகா ஃபிபா கால்பந்து திருவிழா!
“48 நாடுகள், 12 பிரிவுகள், 3 தொடக்க விழாக்கள் – வரலாற்றிலேயே மிகப் பிரம்மாண்டமாக அரங்கேறும் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்!” உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் நான்கு ஆண்டு காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. உலக விளையாட்டு அரங்கின் மகுடமாகத் திகழும் FIFA கால்பந்து உலகக் கோப்பைத் தொடர், இன்று (ஜூன் 11, 2026) மெக்சிகோ நகரில் மிகக் கோலாகலமாகத் தொடங்குகிறது. வட அமெரிக்கக் கண்டத்தின் மூன்று முக்கிய நாடுகளான […]