32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2575)
ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு! இந்தியா

ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு!

ரயில்வே பார்சல் கட்டணம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. முன்னர் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு 100 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.62 கட்டணமாக இருந்தது. இன்று முதல் இதில் 25 சதவிகிதம் கூடுதலாகச் செலுத்த வேண்டிருக்கும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 2 சதவிகித ரயில்வே மேம்பாட்டு கட்டணம் மற்றும் 3.78 சேவை வரி ஆகியவையும் இந்தக் கட்டணத்துடன் சேரும். பத்திரிகைகள் தவிர மற்ற அனைத்து விதமான பார்சல்களுக்கும் குறைந்த […]

October 1, 2013 admin
இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம் சினிமா செய்திகள்

இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “எதிர்வீச்சு”இந்த படம் இந்தியாவில் “எதிர்வீச்சு” என்ற தலைப்பிலும் “கோல்” என்ற தலைப்பில் வெளிநாடுகளிலும் வெளியிடப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக “சுண்டாட்டம்” படத்தில் நடித்த இர்பான் நடிக்கிறார்.கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ரஸ்னா நடிக்கிறார். கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்குகிறார் கே.குணா . இவர் மௌனம்சம்மதம், ஏர்போர்ட் ,படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது. […]

September 30, 2013 admin
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா

“பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை […]

September 30, 2013 admin
ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு! விளையாட்டு செய்திகள்

ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில், ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு அவர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வருகிற 10–ந்தேதி முதல் நவம்பர் 2–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, மற்றும் 7 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 10–ந்தேதி 20 ஓவர் போட்டி ராஜ்கோர்ட்டில் நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி 13–ந்தேதி புனேவில் தொடங்குகிறது. கடைசி […]

September 30, 2013 admin
வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா? ஹெல்த்

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.. கண் எரிச்சலைப் […]

September 30, 2013 admin
மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு! இந்தியா

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 45 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.. ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுமார் 17 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று […]

September 30, 2013 admin
குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு! அலசல்

குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ – மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் இவர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் இவர்களது ஆய்வு எப்படி இருக்கும் என்று எண்ணினேன். நம்முடைய பிரதமரும், ஜனாதிபதியும் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் குறித்து கவலைப்பட்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் பள்ளியில் […]

September 30, 2013 admin
மலாலாவுக்கு ‘மனித நேயர்’ விருது – ஹார்வார்ட் பல்கலைக்கழகம்  வழங்கி கவுரவித்தது இது லேடீஸ் ஏரியா

மலாலாவுக்கு ‘மனித நேயர்’ விருது – ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்தது

உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த 16 வயதுப் பெண் மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் பெண் கல்வியை […]

September 30, 2013 admin
இந்திய அருங்காட்சியகத்தில் குரூப் சி பணி வாய்ப்பு வேலை வாய்ப்பு

இந்திய அருங்காட்சியகத்தில் குரூப் சி பணி வாய்ப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள குரூப் சி பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 04/2013 பணி: Curator (Archaeology)/ Curator (Archaeology) (Numismatics & Epigraphy)/ Curator (Anthropology)/ Curator (Art)/ Technical Assistant (Documentation – Art)/ Technical Assistant (Documentation – Archaeology)/ Guide Lecturer (Art)/ Guide Lecturer (Anthropology)/ Guide Lecturer (Botany)/ Guide Lecturer (Mobile […]

September 30, 2013 admin
மூளையுடன் கூடிய ரோபோட் –  இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி கண்டுபிடிப்பு டெக்னாலஜி

மூளையுடன் கூடிய ரோபோட் – இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி கண்டுபிடிப்பு

இதுநாள்வரை சொன்னதை செய்யும் ரோபோட்டைதான் (எந்திர மனிதன்) கண்டிருக்கிறோம். இனிமேல் சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபோட்டை காணப்போகிறோம். ஆம், ரோபோட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. இவர்மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர். ஜகன்னாதன் ரோபாட் பற்றி பல ஆண்டாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபோட் […]

September 30, 2013 admin
உடனடி செய்திகள்