32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2573)
பரோட்டா விலங்குகளுக்கான உணவாமில்லே!மனிதர்கள் சாப்பிட்டா நீரிழிவு நோய் வருமாமில்லே!! எச்சரிக்கை

பரோட்டா விலங்குகளுக்கான உணவாமில்லே!மனிதர்கள் சாப்பிட்டா நீரிழிவு நோய் வருமாமில்லே!!

“மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில் இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.முன்னர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.இதனால் பரோட்டாவை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு […]

September 12, 2013 admin
ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை! உலகம்

ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார். மத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக புனீத் தல்வார் விளங்கினார். அவரை, அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக நியமிக்க நேற்று ஒபாமா பரிந்துரைத்தார். அமெரிக்க அரசுத்துறையின் மிக உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராக புனீத் தல்வார் விளங்குகிறார். கடந்த ஜூலை மாதம் நிஷா தேசாய் பிஸ்வால் என்பவர் […]

September 11, 2013 admin
திருப்பதிக்கு வராதீங்கோ! : போராட்டக்காரர்கள் வலியுறுத்தல் இந்தியா

திருப்பதிக்கு வராதீங்கோ! : போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி சீமாந்திராவில் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, திருமலைக்கும் எந்த வாகனங்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சீமாந்திராவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தற்போது திருப்பதியிலிருந்து திருமலை வரை மட்டும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். எனினும் வரும் 13ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், 15ம் தேதி வரை திருமலைக்கு பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போராட்டத்திற்காக போக்குவரத்து ஊழியர்களை வலியுறுத்தியுள்ளனர். […]

September 11, 2013 admin
தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை தமிழகம்

தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை

“தனியார் நிறுவனங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் தாது மணலை கொள்ளை அடித்து வருவதால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் மணல் கொள்ளை நடைபெற்றிருப்பது அதிகாரிகள் குழு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அரிய கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.எனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.”என்று ராமதாஸ் யோசனை […]

September 11, 2013 admin
10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்:ஆசியா பற்றி  ஐ.நா. ஆய்வில் தகவல்! ஆய்வு முடிவுகள்

10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்:ஆசியா பற்றி ஐ.நா. ஆய்வில் தகவல்!

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கை ஆகும். இதில்கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், கற்பழிப்பு என்ற […]

September 11, 2013 admin
கேதர்நாத் கோவிலில் இன்று பரிகார பூஜை! Uncategorized

கேதர்நாத் கோவிலில் இன்று பரிகார பூஜை!

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். ஆனால் பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவில் சேதம் அடையவில்லை. கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. 86 நாட்களுக்குப்பிறகு இன்று (புதன்கிழமை) முறைப்படி பூஜைகள் தொடங்குகின்றன. கேதர்நாத்-பத்ரிநாத் குழுவினரின் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் […]

September 11, 2013 admin
டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில்  பணி வாய்ப்பு! வேலை வாய்ப்பு

டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில் பணி வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அதிகாரி கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR BD), City Union Bank Ltd., Cenetral Office, […]

September 11, 2013 admin
இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’  மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ் சினிமா செய்திகள்

இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்

இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் ‘தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார். ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘மெமோரியல்டே’, மீன்கேர்ள்ஸ்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அலிஃபால்க்னர்–“திடிவிலைட்சகா – பிரேக்கிங்டான் – பார்ட் 1” மற்றும் “பேட்கிட்ஸ்கோடூஹெல்”படத்திலும், ஸ்டெலியேசவன்டே–“ஏ பியூட்டிபுல்மைன்ட்,” “அக்லிபெட்டி” படத்திலும் நடித்தவர். ரிச்சர்ட்ரைல்-ன் 210வது படம்இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘ஹாலோவின்’, ஆபீஸ்ஸ்பேஸ்” […]

September 11, 2013 admin
உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு  222 இடம்! உலகம்

உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்களின் தரம், சர்வதேச அங்கீகாரம் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் டில்லி ஐ.ஐ.டி.,க்கு 222வது “ரேங்க்’ கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘குவாகுரேலி சைமண்ட்ஸ்’ என்ற […]

September 11, 2013 admin
காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி உலகம்

காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி

காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி பாட்டில் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு […]

September 11, 2013 admin
உடனடி செய்திகள்