இந்தியா
ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! – மன்மோகன் சிங்
“வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலே, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் அதிலும் காங்கிரஸ் கட்சிக்காக, ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இன்று டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.எதிர்க்கட்சிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு திறந்த […]