32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2577)
இஸ்ரோவில்  கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!! இந்தியா

இஸ்ரோவில் கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என நம்மை ஆள்பவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது. இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. நடநதவை இவை மட்டுமே அல்ல. இவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்திற்கு […]

September 7, 2013 admin
சொத்து பட்டியல் சமர்ப்பிககாத  துணை கலெக்டர்களுக்கு கிடுக்கிப் பிடி! Uncategorized

சொத்து பட்டியல் சமர்ப்பிககாத துணை கலெக்டர்களுக்கு கிடுக்கிப் பிடி!

அரசு ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் மற்றும் குடும்பத்தினர் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இதை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் செய்வதில்லை. தமிழகத்தில் வருவாய், நில நிர்வாகம், கலால், முத்திரைத்தாள், அரசு நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் 576 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களிடம் சொத்து விபர பட்டியலை பெற அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள […]

September 7, 2013 admin
அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை: உலகம்

அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை:

அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் 2 பேர் பல்பொருள் அங்காடிக்கு சென்று தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வந்துகொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22 வயது) என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியர்களான ஜக்தார் பட்டி (55). பவான் சிங் (20) ஆகியோர் நேற்று இரவு அமெரிக்காவிலுள்ள இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடி […]

September 7, 2013 admin
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?. ஹெல்த்

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?.

பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, […]

September 7, 2013 admin
இனி வருமான வரி  வங்கிகளில் செலுத்தலாம்! வணிகம்

இனி வருமான வரி வங்கிகளில் செலுத்தலாம்!

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”செப்டம்பர் மாத கடைசியில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தரமதிப்பீடு உடைய வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரத ஸ்டேட் […]

September 7, 2013 admin
‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்: தமிழகம்

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது. ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது. மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான […]

September 7, 2013 admin
10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை! இந்தியா

10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!

மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு […]

September 7, 2013 admin
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம் சினிமா செய்திகள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’… முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் முயற்சித்திருக்கிறார்… பாவம் பல இடங்களில் காமெடிக்கு பதில் ‘நற…நற…’ கடிதான் மிஞ்சுகிறது. கதை என பார்த்தால் பெருசாக எதுவும் இல்லை. சிவகார்த்தியும், சத்யராஜூம் கிராமத்தில் எதிர் எதிர் பார்ட்டிகள்… சத்யராஜ் மகள் மீது சிவகார்த்திக்கு காதல்… […]

September 7, 2013 admin
இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை: ராமதாஸ் எச்சரிக்கை தமிழகம்

இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை: ராமதாஸ் எச்சரிக்கை

”இந்தியா மீது கடல்வழியாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இலங்கை துணை போவதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டிற்கு போர்க்கப்பல்களை வழங்கினால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தான் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.மீறினால் மத்திய அரசு அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்படும்” ”என்று மத்திய அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக […]

September 6, 2013 admin
ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன்களுக்கு மின்சார வாரியத்தில் பணி வாய்ப்பு! வேலை வாய்ப்பு

ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன்களுக்கு மின்சார வாரியத்தில் பணி வாய்ப்பு!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தற்போது நடைபெற உள்ள ஐடிஐ கள உதவியாளர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஐடிஐ-யில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று மற்றும் தமிழ்நாடு மின் […]

September 6, 2013 admin
உடனடி செய்திகள்