32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2574)
2 வயது குழந்தையின் வயிற்றில் கரு – சீனாவில் அதிர்ச்சி உலகம்

2 வயது குழந்தையின் வயிற்றில் கரு – சீனாவில் அதிர்ச்சி

சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆராய்ந்தபோது குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது என்றும் ஆனால், தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது என்றும் தெரிய வருகிறது. சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது […]

October 2, 2013 admin
கைதி எண் – 3312  – லாலுவின் ஜெயில் எக்ஸ்பீரியன்ஸ்! இந்தியா

கைதி எண் – 3312 – லாலுவின் ஜெயில் எக்ஸ்பீரியன்ஸ்!

கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.அவருக்கு சிறையின் மேல் தளங்களில் தனி அறை, மரக்கட்டில், கொசுவலை, டிவி, சமையல் செய்ய 2 கைதிகள், படுக்கை விரிப்பு, குர்தா, வேட்டி, பைஜமா, டவல், கம்பளி கோட், கம்பளி சட்டை, பேண்ட், தலையணை உறை, பஞ்சு மெத்தை. பத்திரிகை, கதை புத்தகங்கள், நாவல்கள் வாங்கி படிக்கலாம். குடும்பத்தினரை தினமும் பார்க்கலாம் […]

October 2, 2013 admin
‘பலான’ வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்! டெக்னாலஜி

‘பலான’ வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்!

டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படும் இந்த பெயரே கூட இணையத்தின் பகிர்வு கலாச்சாரத்திற்கு எதிரானதாக தோன்றலாம்.இணைப்பு தருவதால் அந்த தளத்திற்கு தேடியந்திர பலன் கிடைத்து விடாமல் இருக்கும் வகையில் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுக்க வழி செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றலாம். எந்த ஒரு இணையதளத்திற்கும் இணைப்பு தரும் போது […]

October 1, 2013 admin
கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரைக்கு போக பர்மிஷன் கிடைச்சாச்சு! டூரிஸ்ட் ஏரியா

கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரைக்கு போக பர்மிஷன் கிடைச்சாச்சு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேதார்நாத், பத்ரிநாத் புனித யாத்திரை வரும் 5ம் தேதி முதல் மீண்டும் தொடங்க முதல்வர் விஜய்பகுகுணா தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த செப்டம்பர் 11 ம் தேதி முதல் கேதார்நாத் கோயிலில் பூஜைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனாத்ரி ஆகிய 4 புனித யாத்திரைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோடை காலத்தில் […]

October 1, 2013 admin
கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் – சென்னையில் பரவுகிறது எச்சரிக்கை

கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் – சென்னையில் பரவுகிறது

சமீபகாலமாக சென்னையில் சிக்கன் குனியா அறிகுறிகள் போன்ற ஒரு விதமான புது காய்ச்சல் இப்போது இப்போது பரவி வருகிறது.இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால் விரல்கள் வீக்கம் ஏற்படுகின்றன. நடக்க முடியாமல் அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் நிலை உள்ளது. சிக்குன்– குனியா நோய்க்கான அறிகுறிகள் இருந்த போதிலும், ரத்த பரிசோதனையில் சிக்குன் குனியா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளில் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிலர் சிகிச்சை பெறுகிறார்கள். 3 நாட்கள் வரை காய்ச்சல் […]

October 1, 2013 admin
தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! தமிழகம்

தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர். […]

October 1, 2013 admin
ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!!  அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!! உலகம்

ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!! அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21 நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் […]

October 1, 2013 admin
இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட் அலசல்

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது […]

October 1, 2013 admin
ஐடிஐ படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு வேலை வாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், போர்ட்டர், பியூன், ஸ்டோர் கலாசி, துப்புரவாளர், தண்டவாளப் பராமரிப்பாளர் பணியிடங்கள் நிரப்ப ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 5,450 பணி – துறைவாரியான காலியிடங்கள்: 1 Trackman -1,539 2 Helper Electl. – 642 3 Helper S & T -118 4 SCP/Porter – 847 5 Helper Mechl.- […]

October 1, 2013 admin
உலக முதியோர் தினம் – அக்டோபர் 1 மறக்க முடியுமா

உலக முதியோர் தினம் – அக்டோபர் 1

இப்போதெல்லாம் வயதான முதியோர்களை இளைஞர்கள் இளக்காரமாக பார்க்கிறார்கள். முதியவர்களும், ஒரு காலத்தில் தங்களைப் போல் இளைஞர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். மாறிவரும் சமுதாயத்தில் பண வசதியே முக்கியமாக கருதப்படுவதால் முதியோர் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதற்கு முதியோரும் ஒருகாரணம். சாதாரணமாக அறுபது வயதுக்கு மேலான முதியவர்கள், மருத்துவச் செலவுக்குக் கூட குடும்பத்தில் உள்ள மகன் அல்லது மகளை சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள் முதியோருக்கு செலவை எண்ணி சரிவர மருத்துவம் பார்ப்பதில்லை. வார்த்தைகளால் […]

October 1, 2013 admin
உடனடி செய்திகள்