Running News
உலகத்திலே சிறிய காற்றாலை! வீடியோ
ஒரு அரிசியில் பத்து காற்றாலைகள் இருந்தால் எப்படி இருக்கும். ஆம் டாக்டர் ஸ்மிதா ராவ் மற்றூம் சியாவ் சேர்ந்து டெக்ஸாஸ் பல்கலைகழகம் மூலம் உலகத்திலே சிறிய காற்றாலைகளை வடிவமைத்து இருக்கின்றனர். இதன் மூலம் உங்கள் மொபைல் / டேப்ளட் மற்றும் லேப் டாப்பை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இது கண்ணுக்கு தெரியாத மிக சிறிய காற்றாடிகள் மொபைலின் பின்னால் பொருத்தி ஜன்னலுக்கு அருகே ஃபோனை வைத்தால் அதுவே சுற்றி சார்ஜை ஏற்றி கொண்டே இருக்கும். இதன் […]