Running News
ஆல் இன் ஒன ‘மவுஸ்’ வந்தாச்சு! வீடியோ
பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மேஜையில் இருந்து உருவாகி இன்று பல லட்சம் கோடிக்கணக்கான கரங்களில் தவழும் ‘மவுஸ்’ என்னும் சாதனத்திற்கு, கடந்த டிசம்பர் 9ல், 45 வயதானது. தகவல் தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதில், ஒரு மாபெரும் புரட்சியை மவுஸ் கொண்டு வந்தது எனில் அது மிகையாகாது. அதிலும் ஆப்பிள் நிறுவனம் தான் இதனை உருவாக்கியது இப்போதும் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், செராக்ஸ் நிறுவனத்தின் காப்புரிமையைத் திருடி, […]