Running News
மும்பை :நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
மும்பையின் குர்கான் கடற்கரையில் மூத்த தலைவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுனாமி ஏற்பட்டதாக வந்த புரளியால் மக்கள் கலைந்து ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் […]