Exclusive
டேட்டா சயின்ஸ் நிபுணராகலாம்: சென்னை ஐஐடியின் புதிய மேலாண்மைப் படிப்பு அறிமுகம்
பொதுவாக ஐஐடி என்றாலே நுழைவுத்தேர்வு, கடுமையான போட்டி, நேரில் சென்று படிப்பது எனப் பல சவால்கள் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. சென்னை ஐஐடி, சாதாரண மக்களும் எளிதாக அணுகும் வகையில் ஒரு புதிய புரட்சியைச் செய்துள்ளது. “மேலாண்மை மற்றும் தரவு அறிவியல்” (BS in Management and Data Science) என்ற புதிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அறிமுக விழாவில், இதன் […]