Running News
அநீதிக்கு எதிராக அம்பேத்கரின் குரல்:பிப்- 27ல் வெளியாகும் ‘ஏ படம்’!
திரைத்துறை வரலாற்றில் ஒரு படம் சென்சார் போர்டுடன் 18 மாதங்கள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது என்றால், அது ‘ஏ படம்’ தான். மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம், வரும் பிப்ரவரி 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. விவசாயப் புரட்சியும் கார்ப்பரேட் அரசியலும்! இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன என்பதையும், அதற்கு எதிரான விவசாயப் புரட்சியையும் மையக்கருவாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. […]