32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 57 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 57)
தென்னகத்தை முடக்கி மிதக்க வைத்தது கனமழை! Exclusive

தென்னகத்தை முடக்கி மிதக்க வைத்தது கனமழை!

மிக்ஜாம் புயலையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி பெய்த அதிகன மழையின் காரணமாக வட தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களை புரட்டிப் போட்ட துயரம் விலகும் முன்னர், நேற்று காலை முதல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் விடாது பெய்து வரும் பேய் மழையின் காரணமாக நான்கு மாவட்டங்களில் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதன் காரணமாக, […]

December 18, 2023 admin
மிக்ஜாம் வெள்ள நிவாரண தொகை வழங்கும் திட்டம்: முதல்வர்  தொடங்கி வைத்தார்! Exclusive

மிக்ஜாம் வெள்ள நிவாரண தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு […]

December 17, 2023 admin
சென்னை ஐகோர்ட் அட்வகேட் அசோசியேசன்  தேர்தல்.. மீண்டும் மோகன கிருஷ்ணன் தேர்வு! Exclusive

சென்னை ஐகோர்ட் அட்வகேட் அசோசியேசன் தேர்தல்.. மீண்டும் மோகன கிருஷ்ணன் தேர்வு!

சென்னை ஐகோர்ட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது. அதன் பின்னர், கடந்த ஜனவரி […]

December 16, 2023 admin
பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பனங்கன்டி ராமராய நிங்கார் – சில குறிப்புகள்! Exclusive

பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பனங்கன்டி ராமராய நிங்கார் – சில குறிப்புகள்!

1866 ஜூலை 9 இல் பிறந்தவரிவர். நீதிக்கட்சியின் சார்பில் இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த (தமிழ்நாடு) பனகல் அரசர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர், ராமராய நிங்கார். பிறப்பு, ஆந்திராவின் காளஹஸ்தி அருகே ஜமீன் பண்ணை வீட்டில் 1866-ம் ஆண்டு, ஜூலை 9 அன்று. இறப்பு, டிசம்பர்-16, 1928-ம் ஆண்டில். இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். நடேசமுதலியார் இதே […]

December 16, 2023 admin
கரைச் சேர்ப்பேன்!-தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா விஜய்காந்த் பேச்சு – முழு விபரம்! Exclusive

கரைச் சேர்ப்பேன்!-தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா விஜய்காந்த் பேச்சு – முழு விபரம்!

கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அனைவரிடத்தின் அன்பாக பழகிய விஜயகாந்த், அரசியல் களத்திலும் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தார். கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்திலேயே மிகவும் துணிச்சலாக கட்சி தொடங்கினார். மேலும் அதிமுகவுடன் 2011 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். அதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் மாறி மாறி கூட்டணி அமைத்தது, முக்கிய நிர்வாகிகள் விலகல் என அக்கட்சி சரிவை நோக்கி சென்றது. இப்படியான நிலையில் […]

December 14, 2023 admin
எண்ணூர் முகத்துவாரத்தில் டிசம்பர் 17க்குள் எண்ணெய்யை அகற்ற வேண்டும்! Exclusive

எண்ணூர் முகத்துவாரத்தில் டிசம்பர் 17க்குள் எண்ணெய்யை அகற்ற வேண்டும்!

சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலைஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் எண்ணெய் படலம் பரவியது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள பல நூறு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவு படிந்ததால், அவை பயன்படுத்த உகந்த நிலையில் தற்போது இல்லை. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் அதோடு வந்த எண்ணெய் படலமும் வீடுகளின் சுவர்கள் மற்றும் உடைமைகளில் படிந்தது. எண்ணெய் […]

December 14, 2023 admin
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் நிவாரணத் தொகை ரூ.6,000 யார், யாருக்கு? எங்கே? எப்படி வங்குவது: அரசாணை வெளியீடு – முழு விபரம்!. Exclusive

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் நிவாரணத் தொகை ரூ.6,000 யார், யாருக்கு? எங்கே? எப்படி வங்குவது: அரசாணை வெளியீடு – முழு விபரம்!.

மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6,000 நிவாரணம். செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் தரப்படும். காஞ்சிபுரத்தில் குன்றத்தூர் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் […]

December 13, 2023 admin
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து 21 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்! Exclusive

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து 21 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்!

உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மியாட் […]

December 11, 2023 admin
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை கட்டணமில்லாமல் பழுது பார்க்க வேண்டுமா? Exclusive

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை கட்டணமில்லாமல் பழுது பார்க்க வேண்டுமா?

அண்மையில் ஆடி அடக்கிய மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களை பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த […]

December 10, 2023 admin
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி ரூ.6,000  – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு! Exclusive

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி ரூ.6,000 – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!

மக்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண […]

December 9, 2023 admin
உடனடி செய்திகள்