32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 17 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 17)
பாம்பன்: பழைய பாலம் Vs புதிய பாலம்-ஓர் ஒப்பீடு ரிப்போர்ட்! Exclusive

பாம்பன்: பழைய பாலம் Vs புதிய பாலம்-ஓர் ஒப்பீடு ரிப்போர்ட்!

ராமேஸ்வரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது இராமநாதசுவாமி திருக்கோயிலையும் மீறி பாம்பன் பாலம் என்று சொன்னால் மிகையல்ல. இந்தியாவின் தென்கோடியில், பாக் நீரிணையில் அமைந்துள்ள இந்தப் பாலம், இந்திய பெருநிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கும் ஒரு பொறியியல் அடையாளமாக விளங்குகிறது. 1914ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமாக வரலாற்றில் இடம்பிடித்தது. இன்று, ஏப்ரல் 6, 2025 இல், சுமார் 700 கோடி ரூபாய் செலவில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளது. […]

April 6, 2025 admin
தென்காசி: கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை-ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு! Exclusive

தென்காசி: கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை-ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயில் சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு வந்து சிவனை வழிபட்டால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காசி விஸ்வநாதர் கோவிலின் சிறப்பான கட்டமைப்பின் மூலம்மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே தரிசிக்க முடியும். இந்த கோயிலை பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் (1422-63) தோற்றுவிக்கப்பட்டதாகும் என்று சொல்லப்படுகிறது. வடகாசியில் உள்ள கோயில் பழுதடைத்துவிட்டதால் தென்காசியில் ஒரு கோயில் […]

April 3, 2025 admin
அண்ணாமலை – அரசியல் பிராகரஸ் ரிப்போர்ட்! Election Special

அண்ணாமலை – அரசியல் பிராகரஸ் ரிப்போர்ட்!

அண்ணாமலை பெயர் இப்பொழுது ஹாட் டாபிக்காகி உள்ளது, உண்மையில் இந்த அண்ணாமலை தனது பதவியை துறந்து தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு அரசியலில் சூறாவளியாக மாறி மீடியாக்களின் செல்லப்பிள்ளையானார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான‌ பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி தினந்தோறும் தலைப்பு செய்தியானார். இவரது அதிரடியான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பாஜக கட்சியில் இணைந்து போக்கைக் கண்டு இவரது செயல்பாடுகளை கட்டுபடுத்த நினைத்த மூத்த தலைவர்கள் கடைசியில் இவரிடம் சரணடையும் நிலை […]

April 2, 2025 admin
TASMAC சோதனை: ED மறுப்பு – விசாரணை ஏப்ரல் 8க்கு தள்ளிவைப்பு Exclusive

TASMAC சோதனை: ED மறுப்பு – விசாரணை ஏப்ரல் 8க்கு தள்ளிவைப்பு

தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) மீது என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட் (ED மேற்கொண்ட சோதனைகளை நியாயப்படுத்தி, சட்ட நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியதாகவும், TASMAC-ன் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு விரிவான எதிர்-பிரமாணப் பத்திரத்தை மெட்ராஸ் ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 8, 2025 அன்று நடைபெற உள்ளது. பின்னணி: மார்ச் 6 முதல் 8, 2025 வரை சென்னையில் உள்ள TASMAC தலைமையகத்தில் ED சோதனைகளை நடத்தியது. இதன் பின்னர், […]

April 1, 2025 admin
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலை -க்கு புவிசார் குறியீடு! Exclusive

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலை -க்கு புவிசார் குறியீடு!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication – GI) வழங்கப்பட்டுள்ளது. பின்னர், மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு GI அங்கீகாரம் கிடைத்தது, இதனால் மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இந்த வளர்ச்சியுடன், தமிழ்நாடு இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள நிலையில் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்கமாலை ஆகிய இரண்டு பொருட்களுக்கு […]

April 1, 2025 admin
லவ்டேல்: ஊட்டி பொம்மை ரயில் ஸ்டேசனுக்கு பர்த் டே! Exclusive

லவ்டேல்: ஊட்டி பொம்மை ரயில் ஸ்டேசனுக்கு பர்த் டே!

லவ்டேல் ரயில் நிலையம் (Lovedale Railway Station) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில், உதகமண்டலம் (ஊட்டி) அருகே அமைந்துள்ள ஒரு சிறிய மலை ரயில் நிலையமாகும். இது நீலகிரி மலை ரயில்வே (Nilgiri Mountain Railway – NMR) வழித்தடத்தில் முக்கியமான நிறுத்தங்களில் ஒன்று. இந்த ரயில் நிலையம் 1908 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது மற்றும் நீலகிரி மலை ரயில்வேயின் வரலாற்றோடு நெருக்கமாக இணைந்துள்ளது. இதன் உருவாக்கம் மற்றும் பின்னணியைப் புரிந்து கொள்ள, நீலகிரி மலை ரயில்வேயின் தோற்றத்தைப் […]

April 1, 2025 admin
அரசியலும் அனிமேஷனும்:எடப்பாடியின் #GhibliTrend சாகசம்! Exclusive

அரசியலும் அனிமேஷனும்:எடப்பாடியின் #GhibliTrend சாகசம்!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான,எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் #GhibliTrend-ல் இணைந்து தனது நினைவு தருணங்களை அனிமேஷன் பாணியில் பகிர்ந்துள்ளார். இது #StudioGhibli என்ற ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோவால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய போக்கு ஆகும். StudioGhibli விளக்கம்: Studio Ghibli என்பது ஜப்பானில் 1985-ம் ஆண்டு Hayao Miyazaki, Isao Takahata மற்றும் Toshio Suzuki ஆகியோரால் தொடங்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். இது “My […]

March 31, 2025 admin
“ஈரோடு கிழக்கு வெற்றி: திமுக நிர்வாகிகளைப் பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்” Exclusive

“ஈரோடு கிழக்கு வெற்றி: திமுக நிர்வாகிகளைப் பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்”

நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கா நேற்று 30-03-2025 மாலை நடந்த பாராட்டு விழாவில், திமுகழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, கழக நிர்வாகிகளை வாழ்த்தினார். அப்போது ஆற்றிய ஸ்டாலின் உரை விவரம் வருமாறு: ஆல் போல் தழைத்து, தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் முன்னேற்றிட அல்லும் பகலும் உழைத்து, வேல் போல் பாய்ந்து எதிரிகள் படையைத் தோற்கடித்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள், பேரறிஞர் அண்ணாவும் […]

March 31, 2025 admin
நாளை ரமலான் பெருநாள்– தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்! Exclusive

நாளை ரமலான் பெருநாள்– தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ரமலான் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு முக்கியமான பண்டிகையாகும், இது ரமலான் மாதத்தின் நோன்பு முடிவடைந்த பிறகு கொண்டாடப்படுகிறது. இதை “ஈத் அல்-பித்ர்” என்றும் அழைப்பார்கள், இது அரபி மொழியில் “நோன்பு திறப்பு பண்டிகை” என்று பொருள்படும். இது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் ஒற்றுமையின் நேரமாகும். மக்கள் புதிய உடைகள் அணிந்து, சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று, உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து, சுவையான உணவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்நாளை குறிக்கும் சந்திரன் இன்று (மார்ச் […]

March 30, 2025 admin
கே.ஏ.செங்கோட்டையனுக்கு(ம்)  Y-வகை பாதுகாப்பு?மாதம் ₹20 லட்சம் செலவா? Exclusive

கே.ஏ.செங்கோட்டையனுக்கு(ம்) Y-வகை பாதுகாப்பு?மாதம் ₹20 லட்சம் செலவா?

கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் ஹாட் டாபிக்கில் இடம்பிடித்த செங்கோட்டையன் சத்தியமங்கலம் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிகளில் இருந்து பல முறை (9 முறை) வெற்றி பெற்ற அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் (2016) எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு வந்தபோது, செங்கோட்டையனின் செல்வாக்கு சற்று குறைந்தது. இருப்பினும், அவர் தொண்டர்களிடையே இன்னும் மரியாதை பெற்றவராகவே உள்ளார்.சிலர் அவரை எடப்பாடியை விட தொண்டர்களிடம் அதிக செல்வாக்கு உள்ளவராக கருதினாலும், கட்சியின் முழு கட்டுப்பாட்டை எடுக்கும் […]

March 30, 2025 admin
உடனடி செய்திகள்