Exclusive
ஜோசப் விஜய் அரசியல்: வசனம் ஓகே, வெற்றி நோ வே!- அதிரடி ரியல் சர்வே ரிப்போர்ட்!
கோலிவுட்டாகி போய் விட்ட தமிழ் சினிமாவில் இன்றைக்கும் நிஜமான பொன் முட்டை இடும் முன்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் (TVK) மூலம் அரசியல் களத்தில் இறங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த புது முக அரசியல் நாயகனின் நிஜ தரம் என்ன? என்பதை ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் சேனல் நடத்திய சத்தியமான , உண்மையான, நிஜமான,பிராமிஸான,ஃபேக்டான,லேட்ட்டஸ்டான சர்வேயின்படி, விஜய்யின் அரசியல் பயணம் சினிமா செட் போலவே ஒரு “நடிப்பு” என்று பொதுமக்கள் கருதுகின்றனர். […]