32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 19 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 19)
ஊட்டி கோடை விழா/மலர் & ரோஜா கண்காட்சி தேதிகள் அறிவிப்பு! Exclusive

ஊட்டி கோடை விழா/மலர் & ரோஜா கண்காட்சி தேதிகள் அறிவிப்பு!

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு இதமான காலநிலையை அனுபவிக்க உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். […]

March 18, 2025 admin
“நாறும்பூ நாதன்”- சொல்லின் மாயாவி இப்போது நினைவுகளில் மட்டுமே~ Exclusive

“நாறும்பூ நாதன்”- சொல்லின் மாயாவி இப்போது நினைவுகளில் மட்டுமே~

எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன் பிறந்த ஊர், கழுகுமலை. பிறந்த தேதி : 1960ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 பள்ளிப் படிப்பு, கோவில்பட்டியில்! நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் வித்துவான் ராமகிருஷ்ணன் மற்றும் சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தமிழாசிரியரான அப்பா மூலம் இயல்பாக சிறு வயதிலேயே வாசிப்பு ஆர்வம் இவரைத் தொற்றிக்கொள்ள அது ஒரு காரணம். மனைவி சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் ராமகிருஷ்ணன் என்ற திலக் கனடாவில் பொறியாளராக […]

March 16, 2025 admin
தமிழக பட்ஜெட் 2025:  முழு விவரம் இதோ! Exclusive

தமிழக பட்ஜெட் 2025: முழு விவரம் இதோ!

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அவர்களது எதிர்பார்ப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ,மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான […]

March 14, 2025 admin
பொருளாதார ஆய்வறிக்கையில் என்னதான் இருக்கிறது? Exclusive

பொருளாதார ஆய்வறிக்கையில் என்னதான் இருக்கிறது?

மத்திய அரசு ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த பாணியில் தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார்.அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் […]

March 13, 2025 admin
டாஸ்மாக் ரூ 1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை சொல்வது என்ன?- முழு விவரம்! Exclusive

டாஸ்மாக் ரூ 1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை சொல்வது என்ன?- முழு விவரம்!

தமிழகத்தில்ல் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தியது.இந்தச் சோதனை குறித்து தற்போது அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் (TASMAC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள்/நபர்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக, PMLA, 2002 இன் விதிகளின் கீழ், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் 06.03.2025 […]

March 13, 2025 admin
ஊட்டி, கொடைக்கானலுக்கு காரில் செல்ல ஐகோர்ட் புதுக் கட்டுப்பாடு! Exclusive

ஊட்டி, கொடைக்கானலுக்கு காரில் செல்ல ஐகோர்ட் புதுக் கட்டுப்பாடு!

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களின் எண்களையும், வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ‌ பா‌ஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் […]

March 13, 2025 admin
தமிழக அரசுக்கும், கோத்ரேஜிற்கும் ஒரு வெற்றிகரமான நிகழ்விது! Exclusive

தமிழக அரசுக்கும், கோத்ரேஜிற்கும் ஒரு வெற்றிகரமான நிகழ்விது!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:- கோத்ரெஜ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் உற்பத்திக்கான அதிநவீன ஆலையை துவக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப் படுகிறேன்! வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரெஜ் அவர்கள் […]

March 10, 2025 admin
பறிமுதல் செய்த வாகங்கள் ஏலம்- சென்னை போலீஸ் அறிவிப்பு! Exclusive

பறிமுதல் செய்த வாகங்கள் ஏலம்- சென்னை போலீஸ் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீண்ட நாட்ட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகர காவல் துறையும், மாநகராட்சியும் பல முறை அறிவித்தும் கேட்காதோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் போக்குவரத்து […]

March 9, 2025 admin
வீரமிக்க சிம்பொனி: லண்டனில் அரங்கேற்றி அசர வைத்தார் நம்ம இளையராஜா! Exclusive

வீரமிக்க சிம்பொனி: லண்டனில் அரங்கேற்றி அசர வைத்தார் நம்ம இளையராஜா!

மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி இந்த சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். ‘மடை திறந்து பாடும் நதியலை நான்…’ ‘ஓ பிரியா பிரியா..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் இடம்பெற்றிருப்பவை சிம்பொனி இசைதான் என்று இளையராஜாவே ஒரு முறை கூறியுள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சிம்பொனி நம்பர் ஒன்’ என்கிற பெயரில் இளையராஜா ஒரு ஆல்பத்தை வெளியிட்டார். இந்த […]

March 9, 2025 admin
சாகித்ய அகாடமி விருது: நெல்லை புனித சவேரியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பா.விமலா தேர்வு! Exclusive

சாகித்ய அகாடமி விருது: நெல்லை புனித சவேரியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பா.விமலா தேர்வு!

இந்திய அளவில் இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்காக ஆண்டுதோறும், மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசால் 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாகித்ய அகாடமி இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையாக ரூ.1 லட்சமும், பட்டயமும் வழங்கப்படுகின்றன. மேலும், இந்திய மொழிகளில் வெளி வந்த சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் […]

March 8, 2025 admin
உடனடி செய்திகள்