Exclusive
தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வு ஒன்றை ஆவணப்படுத்தி வருகிறோம் – ஹிப் ஆப் ஆதி பெருமிதம்!
உலகம் முழுவதுமே தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த மனித பரிணாம் குறித்து உலகமே ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. அரபு, ஆஃப்ரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் மனித இனம் தோன்றிய வரலாறைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இனமும் எவ்வாறு தன் வரலாற்றை பெற்றிருக்கிறது என்பது தொடர்பான ஆய்வுகள் நம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இச்சமூகம் எப்படி உருப்பெற்றது? எப்படி வாழ்ந்தது, எப்படி நிலைத்தது, என்ன மாதிரியான விழுமியங்கள் அவர்களிடம் இருந்தது என்பது தொடர்பாக 3ஆயிரம் 4 ஆயிரம் ஆண்டுகள் […]